புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஏப்., 2015

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா இன்று 09.04.2015 வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ.சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.