புதுடெல்லியின் சர்தார் பஜார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதிக காங்கீரிட் பாரம் ஏற்றப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் உள்ளே சிக்கிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகளின் இழுபறி நிலை காரணமாக வெறுப்படைந்துள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின்
பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனராம் நாக்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்கள்
அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் தீ மூட்டி தற்கொலை
அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழரை திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்
மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது. Malaysian Embassy Platz der Einheit 1 Frankfurt am Main காலம்: 02.06.14 திங்கட்கிழமை நேரம்: 15.30
Klingelhoefer Str. 6 10785 Berlin காலம்: 3.6.20104 செவ்வாய்க்கிழமை நேரம்: 16:30
களியக்காவிளையில் ராதா கிருஸ்ணனுக்கு அமோக வரவேற்பு
கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கனரக தொழிற்சாலைகள்
தடையில்லா மின்சாரம் இன்று முதல் தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் மின்வெட்டு அடியோடு ரத்து
கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ஒரு ரூபாவால் அதிகரித்துள்ள போதிலும் பாணின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.அச்சுவேலி முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நபரை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
முன்னாள் ஐ .நா.செயலாளர் கோபி அனானுக்கு வீசா வழங்குவதில் அரச உயர்மட்டத்தில் சிக்கல்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இலங்கைக்கு வர வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.
ஐ.பி.எல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இரண்டு இறுதியாட்டத்தில் மோதும் என் எதிர்பார்க்கட்ட அணிகள் இப்போது துரதிருச்ட வசமாக தோற்கும் ஒரு அணி வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது
அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
"எவடு' தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குத் தெரியாமல் தன்னைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டது பற்றி ஹைதராபாத் போலீஸில் புகார் செய்திருந்தார் ஸ்ருதிஹாசன்.
""பரிகாரம் செய்வதற்காக வீட்டிற்கு வந்த சாமியார் ஒருவர், எனது அம்மாவை அவர் கஸ்டடியில் வைத்துள்ளார். அம்மா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு பாதிக்கும் எனத் தெரி யுமா..? எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் அம்மா, எங்களின் சொத்தையெல்லாம் ஆசிரமத் திற்கு எழுதித் தரப் போறாராம். இதற்கெல்லாம்
“""இங்கே கிளுகிளுப்பா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணணும். அதை இன்டர்நெட்ல விளம்பரப்படுத்தணும். சென்னைல இருக்கிற பணக்காரப் பசங்க கார்ல வருவாங்க. பக்காவா பண்ணுனோம்னு வச்சுக்க. இந்த சீசன்லயே கோடிக்கணக்குல சம்பாதிச்சிடலாம்...''’’
பலமான கைதட்டல்களும், பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்துடனும் ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் சுமார் 4000 பேர் திரண்டிருக்க, 2104 மே 26 மாலை 6.12 மணிக்கு இந்தியாவின் 15வது
""தி.மு.கவில் ஜூன் 2ந் தேதி நடக்கும் உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் கலைஞர் என்ன முடிவெடுக்கப் போறாருங்கிறதை தி.மு.க.வின் அடி மட்டத் தொண்டர்களும் எதிர் பார்த்துக்கிட்டி ருக்காங்கப்பா.''…
""ஹலோ தலைவரே... 44% ஓட்டுகள், அதன் மூலமாக 37 எம்.பி. சீட்டுகள்னு உற்சாகமா இருக்கிற அ.தி.மு.க தலைமை, புதிய உறுப்பினர் அட்டை வழங்கு வதில் மும்முரமாயிடிச்சே.''
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர் தமிழின உணர்வாளர்கள்.
பிஞ்சுக் குழந்தையுடன் கட்டுநாயக்காவில் கைதான குடும்பம்
புலிகள் மீள இணைகின்றனர் என்ற மகிந்த சகோதரர்களின் நாடகத்தில் உச்சக்கட்டமாக பிறந்து எழு மாதங்களே ஆனா ஒரு ஆண் குழந்தையும் இளம் பெற்றோரும் கடந்த 2014/05/03 அரச புலனாய்வுப் பிரிவினரால் கட்டுனாயக்க விமான நிலையத்தில் இரகசியமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்கம் யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
உலகத்தமிழ் மக்களால் நன்கறியப்பட்ட ஐ.பி.சி (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலிக்காகப் பணியாற்றி உயிர் நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை
மருதானையில் விபசார விடுதியில் சிக்கிய பெண்களில் வவுனியா தமிழ் யுவதிகளும் அடக்கம்
மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் 7 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வந்தருக்கு சொந்தமான கட்டிடமொன்றிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை,
வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர்
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 183 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்
பள்ளிக்கூடமே போகாமல் ஆறு ஆண்டுகளாக டாக்டராக இருந்த பெண் கைது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியுலக தொடர்புகள் அதிகமில்லாத பலமலை கிராமங்கள் உள்ளது. வேப்பனப்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய மலைகள்
தயாளு அம்மாள் சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கு ஒத்திவைப்பு2ஜி அலைக்கற்றை வழக்கில் தயாளு அம்மாளின் உடல்நலம் பற்றிய மருத்துவ ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தயாளு அம்மாள் மனு மீது
மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 9 பேர் கைது
மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சுற்றிளைத்த பொலிஸார் 7 யுவதிகள் உட்பட 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை செய்யும் திட்டம் பூனைகள் எலிகளுக்கு இல்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் மங்களநேசன் கேள்வி ஒன்றினை இன்று மாநகர சபைக் கூட்டத்தில் எழுப்பியிருந்தார்.
உலகக் கோப்பை கால்பந்துக்கு எதிரான போராட்டம் பிரேசிலில் வலுக்கிறது பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து