ஐ.பி.எல் இறுதிக்கு;சென்னை,பஞ்சாப் மோதல்

சென்னை குழு நிலையில் பஞ்சபுடன் 2 போட்டிகளுல்ம் தோற்றது .முதல் போட்டியில் 205 பஞ்சாப் துரத்தி பிடித்து 7 பந்துகள் இருக்க வென்றது .
14 போட்டிகளில் பஞ்சாப் மும்பையிடம் 2 போட்டிகளிலும் கல்கதவிடம் 1 முறையும் தோல்வி கண்டது . சென்னை பஞ்சாபிடம் 2 தடவையும் பெங்களூர் ,ஹைதராபாத், கல்கதவிடம் தலா ஓர் தடவையும் தோல்வி கண்டது . தகுதி காண் போட்டியில் சென்னை மும்பையை வென்றது ஆனால் பஞ்சாப் கல்கதாவிட தோற்றது
ஐ.பி.எல் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இரண்டு இறுதியாட்டத்தில் மோதும் என் எதிர்பார்க்கட்ட அணிகள் இப்போது துரதிருச்ட வசமாக தோற்கும் ஒரு அணி வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது
. பஞ்சாப் ஆரம்பம் முதலே ஆட்டங்களில் சிறப்பாக் ஆட வருகிறது .சென்னையும் நன்றாக ஆடினாலும் முக்கியமான எதிர் பார்க்கப்பட் போட்டிகளில் தோற்று போனது சென்னை குழு நிலையில் பஞ்சபுடன் 2 போட்டிகளுல்ம் தோற்றது .முதல் போட்டியில் 205 பஞ்சாப் துரத்தி பிடித்து 7 பந்துகள் இருக்க வென்றது .
14 போட்டிகளில் பஞ்சாப் மும்பையிடம் 2 போட்டிகளிலும் கல்கதவிடம் 1 முறையும் தோல்வி கண்டது . சென்னை பஞ்சாபிடம் 2 தடவையும் பெங்களூர் ,ஹைதராபாத், கல்கதவிடம் தலா ஓர் தடவையும் தோல்வி கண்டது . தகுதி காண் போட்டியில் சென்னை மும்பையை வென்றது ஆனால் பஞ்சாப் கல்கதாவிட தோற்றது
இன்று இரவு 8மணிக்கு தொடங்கும் போட்டியில் இரண்டு அணிகளும் மிகப் பலம் பொருந்தியதாகவே காணப்படுகின்றது.
எனவே இன்றைய போட்டியில் அநேகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தாவுடன் ஜீன் 1ம்திகதி மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.