சிரியா ஜெனீவா பேச்சுவார்த்தை. முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது
சிரியா விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது ஜெனீவா பேச்சுவார்த்தை. எனவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி பிப்ரவரியில் நடைபெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.