அழகிரி அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்: நடிகர் ரித்தீஷ்
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் நடிகரும், ராமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’எப்போதும் அண்ணன்( அழகிரி ) பின்னால் நிற்பேன். ஒருபோதும் மாறப்போவதில்லை. அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்’’ என்றார்.