புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்
ஹாலிவுட்பஸ் என்ற இணையதளம் நடத்திய உலகில் வாழும் அழகான பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 4வது இடத்திலும், இந்தி நடிகை தீபிகா படுகோனே 29வது இடத்தையும்
பிடித்துள்ளனர்.

உலக அளவில் அழகான பெண்களின் பட்டியலில் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் இந்தியா சார்பில் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். முதல் இடத்தை இத்தாலி நடிகை மோனிகா பெல்லுசி கைப்பற்றியுள்ளார்.

ad

ad