புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

ஊழல் தலைவர்கள் பட்டியல்! அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நிதின் கட்காரி நோட்டீஸ்!
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அவரது ஊழல் பட்டியலில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி
பெயர் இடம் பெற்றது.

இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு நிதின் கட்காரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், நீங்கள் வெளியிட்ட ஊழல் தலைவர்கள் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது. இது அடிப்படை ஆதார மற்ற குற்றச்சாட்டு. இதற்காக 3 நாளில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையெனில் கோர்ட் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad