கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!
மும்பை: 'கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ட்விட்டர் மூலம் காதல் அம்பை ஏவி உள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார். |