புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

சேற்று குளியலுடன் பக்தர்கள் அம்மன் தரிசனம்
சேற்று குளியளுடன் பக்தர்கள் அம்மன் தரிசனம்பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச்- 16ம் தேதி பூச்சொரிதல் திருவிழாவுடன்
தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 17ம் தேதி அக்னிப்பால்குட விழா என்று சொல்லக்கூடிய தீமிதி விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து 23.3.2014ம் தேதி சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டு அன்று முதல் மண்டகப்படி நடைபெற்றது. இதனையடுத்து பங்குனிப்பெருவிழா நேற்று 7ம் தேதி நடந்தது.

இதில் முக்கிய விழாவான நாடுசெலுத்துதல் திருவிழா நடைபெற்றது. ஆலவயல் நாட்டில் நேர்த்திக் கடனுக்காக உடலில் சகதி பூசி பங்குபெற்று கோயிலுக்குச்சென்று வழிபாடு செய்வது சிறப்பு அம்பசமாகும். இவ்வாறு சகதி பூசுவதால் உடலில் உள்ள கெட்ட ரத்தம் உருஞ்சப்பட்டு உடல் ஆரோக்கியம் அடைகின்றது. தொடர்ந்து சகதி பூசிவருகின்றவர்கள் கூறுகின்றனர். 
மேலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் செல்லும் இந்த நாட்டில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் சகதி பூசிசெல்பவர்கள் பயன்படுகின்றனர். நீண்ட காலம் நிறைவேறாத குறைகளை அம்மனுக்கு வேண்டுதல் செய்தால் அது நிறைவேறும் நேர்த்திக்கடனுக்காகவும், நினைத்த காரியத்தை நிறைவேற்றியதற்காகவும் இவ்வாறு சகதி பூசப்படுகிக்னறது. 

பொன்னமராவதி டிஎஸ்பி.இளங்கோவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச்- 16ம் தேதி பூச்சொரிதல் திருவிழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 17ம் தேதி அக்னிப்பால்குட விழா என்று சொல்லக்கூடிய தீமிதி விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து 23.3.2014ம் தேதி சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டு அன்று முதல் மண்டகப்படி நடைபெற்றது. இதனையடுத்து பங்குனிப்பெருவிழா நேற்று 7ம் தேதி நடந்தது.

ad

ad