சுவிஸ் - மருத்துவமனைகள் ,வயோதிபர் இல்லங்கள் , மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் என்பவற்றுக்கு பார்வையாளர்கள் வர தடை
-
13 மார்., 2020
வடக்கில் வெளிநாட்டில் இருந்து வந்தோரை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர் ஒருவரும் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் தமிழரை வீடு வீடாக சென்று வாகனங்களில் ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . கூடுதலாக மத்தியகிழக்கில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்களை அல்லது தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும் இவ்வாறு அழைத்து சென்று சுகாதாரப்பரிசோதனைக்கு விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்
12 மார்., 2020
வன்னியில் மீளவும் பழைய முகங்களை களமிறக்கியுள்ள கூட்டமைப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்
11 மார்., 2020
சுவிஸ் இத்தாலி எல்லையை இன்று மதியம் திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது
கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
10 மார்., 2020
துக்ளக் விழா பேச்சு: ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது
மத்திய பிரதேசத்தில் 20 எம் எல்க் ஏக்கள் ராஜினாமா சிந்தியாவின் மாற்றம் காங்கிரஸ் ஆட்சி கவிழவிருக்கிறது
காங்கிரசில் இருந்து விலகிய சிந்தியா பா ஜ இல் இணைந்தார் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ. லால் சாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளார்.
நாடுகளில் கொரோனா நிலவரம் புள்ளிவிபரம்
1நாடு ,2 நோயாளர் எண்ணிக்கை, 3 இறந்தோர் ,4 கவனிப்பில்உள்ளோர் , 5 தீவிர நிலை (இந்த வரிசையில் பார்க்கவும் )
சீனா80757 3136 60104 17101பிரிட்டன் 321 5 18 298ஈரான்7161 237 2314 4534 இத்தாலி 9172 463 724 7085தென்கொரியா7515 247 201 7211 யப்பான் 543 10 86 447பிரான்ஸ் 1412 30 12 1370 சுவிட்சர்லாந்து 374 2 1 369அமெரிக்கா 751 27 16 687 டென்மார்க் 136 0 1 112நோர்வே 2290 0 1 223 சுவீடன் 281 0 1 260 ஸ்பெயின் 1231 30 32 1169 ஜெர்மனி 1224 218 1204 இலங்கை 1 0 1 1
இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள்
கொரோனா வைரஸ் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)