-
29 ஆக., 2024
போர் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பாக அநுரவின் கருத்து: விளக்கமளித்த கஜேந்திரன் எம்.பி
50,000 டன்கள் ஆயுதங்கள்: போரில் இஸ்ரேலுக்கு வாரி வழங்கிய அமெரிக்கா! [Wednesday 2024-08-28 18:00]
இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 50,000 டன்கள் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து, இருப்பிரிவுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ போர் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. |
மீண்டும் யாழ்தேவி- நாமலின் தேர்தல் வாக்குறுதி! [Thursday 2024-08-29 04:00]
தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனற்ற தன்மையால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி ரயில் பாதைகளின் சேவைகளை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் |
கடவுச்சீட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி - இன்று முதல் 1000 பேருக்கு! [Thursday 2024-08-29 04:00]
இன்று முதல் ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. |
தமிழ் பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்!- யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள். [Thursday 2024-08-29 04:00]
தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிரணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
சஜித்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்! [Thursday 2024-08-29 04:00]
நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக சஜித் பிரேமதாஸ அனுப்பிய கடிதத்திற்கு முன்னணியின் பதில் கடிதம் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. |