வரும் அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் அடுத்த சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 7 சீசன்கள் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது. |
-
25 செப்., 2024
பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் இறுதி பட்டியல்! [Wednesday 2024-09-25 06:00]
www.pungudutivuswiss.com
கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்! [Tuesday 2024-09-24 18:00]
www.pungudutivuswiss.com
கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)