இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது |
-
2 ஆக., 2024
ரணிலுடன் சுமந்திரன் இணக்கம்! - நேற்றைய சந்திப்பில் முடிவு.
www.pungudutivuswiss.com
கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி!
www.pungudutivuswiss.com
இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பளித்தனர் |
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களின் இலங்கைப் பயணம் ரத்து?
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன |
தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
www.pungudutivuswiss.com
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)