புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2024

போர் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பாக அநுரவின் கருத்து: விளக்கமளித்த கஜேந்திரன் எம்.பி

www.pungudutivuswiss.com

50,000 டன்கள் ஆயுதங்கள்: போரில் இஸ்ரேலுக்கு வாரி வழங்கிய அமெரிக்கா! [Wednesday 2024-08-28 18:00]

www.pungudutivuswiss.com

இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 50,000 டன்கள் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து, இருப்பிரிவுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ போர் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

மீண்டும் யாழ்தேவி- நாமலின் தேர்தல் வாக்குறுதி! [Thursday 2024-08-29 04:00]

www.pungudutivuswiss.com

தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனற்ற தன்மையால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி ரயில் பாதைகளின் சேவைகளை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனற்ற தன்மையால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி ரயில் பாதைகளின் சேவைகளை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்

கடவுச்சீட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி - இன்று முதல் 1000 பேருக்கு! [Thursday 2024-08-29 04:00]

www.pungudutivuswiss.com

இன்று முதல் ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்!- யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள். [Thursday 2024-08-29 04:00]

www.pungudutivuswiss.com

தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிரணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சஜித்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்! [Thursday 2024-08-29 04:00]

www.pungudutivuswiss.com

நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக சஜித் பிரேமதாஸ அனுப்பிய கடிதத்திற்கு முன்னணியின் பதில் கடிதம் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக சஜித் பிரேமதாஸ அனுப்பிய கடிதத்திற்கு முன்னணியின் பதில் கடிதம் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

26 ஆக., 2024

சமூக ஊடக பதிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை!

www.pungudutivuswiss.com

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.

பொது வேட்பாளருக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கும்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

23 ஆக., 2024

நாங்கள் கூறுபவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்! - என்கிறார் சுமந்திரன்.

www.pungudutivuswiss.com

தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கட்சி என்ன முடிவெடுத்தாலும் அரியநேத்திரனுக்கே எனது ஆதரவு! - சிறீதரன் உறுதி

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு.

www.pungudutivuswiss.com

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முடிந்தளவு விரைவில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முடிந்தளவு விரைவில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

20 ஆக., 2024

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில்1 மில்லியன் யூரோ பணத்தாள்கள்: நவீன அச்சகம் கண்டுபிடிப்பு: சந்தேகநபர் கைது!

www.pungudutivuswiss.com

இன்னொரு வேட்பாளரை வெற்றிபெற வைக்கவே பொது வேட்பாளராம்!

www.pungudutivuswiss.com

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று கோடிக்கணக்கான சொத்தினை கொண்டுள்ளார். அவருக்கு அந்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அந்த வகையில் அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிடக் கூடிய மூவராவர். அத்தோடு நாமல் ராஜபக்சவும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். அந்த வகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும். அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிந்தித்து தமது பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியினராகிய நாம் நேற்று முன்தினம் எமது மாவட்ட, தொகுதி மற்றும் பிரதேச மட்ட மகளீர், வாலிபர் அணி உறுப்பினர்களை அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கியிருந்தோம்.

அந்தவகையில் நாம் அனைவரது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்க வேண்டுமென்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு மாவட்டக் குழுவின் தீர்மானத்தை மத்திய குழுவுக்குச் சமர்ப்பிப்போம்.

வவுனியாக் கூட்டத்தில் கலந்து கொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.

அவர் தனது விருப்பத்திற்கிணங்க சில கட்சிகளின் ஆதரவுடனே முன்னெடுக்கப்பட்ட விடயமாகும். அத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தானே முதலில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் வெளிப்படுத்தியதாகவும் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை.

இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் நினைப்பில் ஜனாதிபதி தேர்தல் வரும்போது மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே காணப்பட்டது.

தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன்.

இந்தப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியாக இருக்கிறார். ஏனெனில் அவருக்கான அடையாளம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.

இது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாடாகும். இவ்வாறான காலகட்டத்தில் எமது இளைஞர்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவையுள்ளது.

இது நாம் எடுத்த தீர்மானமல்ல.இஸ்லாமிய சகோதர்களில் சிலர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ பக்கமும் இருக்கின்றனர்.

எனவே மாவட்ட தமிழ் மக்கள் எமது கட்சியின் முடிவின்படி செயற்பட வேண்டுமென்றார்

19 ஆக., 2024

வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்

www.pungudutivuswiss.com

சுமந்திரன் ஒருபுறம் கஜேந்திரன் மறுபுறம் எதிர்பிரச்சாரங்கள் மத்தியிலும் திரண்ட மக்கள்!

www.pungudutivuswiss.com

அரியநேத்திரனுக்கு தடை - சிங்கள வேட்பாளர்கள் பக்கம் சாய்கிறது தமிழரசு

www.pungudutivuswiss.com

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம்  கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வேலுக்குமாருக்கும் திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம்,மூன்று பார் பெமிட்?

www.pungudutivuswiss.com

18 ஆக., 2024

மொட்டை அழித்து விட்டார் ரணில்!

www.pungudutivuswiss.com

ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேதான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார். 
பொதுஜன  பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேதான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார். பொதுஜன பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரசாரத்தை தொடங்கினார் அரியநேத்திரன்

www.pungudutivuswiss.com

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் இன்றையதினம் தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து. முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது

17 ஆக., 2024

34 கட்சிகளின் பிரமுகர்களுடன் ரணில் உடன்படிக்கை

www.pungudutivuswiss.com

34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று முற்பகல் 10.06 சுப நேரத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.

15 ஆக., 2024

எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ரணில்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,    சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்

சங்கு சின்னத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற  பா.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற பா.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

கை கொடுத்தார் ரணில் - கும்பிட்டார் சஜித்!

www.pungudutivuswiss.com

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது

14 ஆக., 2024

திருடனின் முகமூடி கழன்றது - சிசிடிவியில் சிக்கினான்!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்

சஜித்துடன் 27 கட்சிகள் உடன்படிக்கை!

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்

36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

9 ஆக., 2024

கொக்குத்தொடுவாய் புதைகுழி- இலக்கத்தகடுகளை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை

www.pungudutivuswiss.com

 முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுள்ளது

7 ஆக., 2024

இலங்கையின் சுழலில் சிக்கிய இந்தியா...தொடரை இழந்த சோகம்இலங்கைக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில்

சஜித் - தயாசிறி புரிந்துணர்வு ஒப்பந்தம்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அணி ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அணி ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!

www.pungudutivuswiss.com

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது

யாழில். திரைப்பட பாணியில் வங்கியில் மோசடி - மூவர் கைது கைது

www.pungudutivuswiss.com

19 இந்திய மீனவர்கள் விடுதலை- படகோட்டிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபா தண்டம்

www.pungudutivuswiss.com

31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்

மன்னார் வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்!

www.pungudutivuswiss.com

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும்,கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள்.அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேறியது!

www.pungudutivuswiss.com

மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீள இயங்க வைப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம் நேற்று  நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பில் விவாதம் இன்றி  வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

5 ஆக., 2024

ராஜபக்ச குலத்தை முத்தமிட்டு நாட்டை நாசமாக்கிய தரப்பினர் ரணிலுடன் கைகோர்ப்பு!

www.pungudutivuswiss.com

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

4 ஆக., 2024

100 ஐ தாண்டியது தாவியவர் எண்ணிக்கை!

www.pungudutivuswiss.com

இலங்கைத்தீவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக முன்னிலையாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளதாக ரணிலுக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

இலங்கைத்தீவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக முன்னிலையாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளதாக ரணிலுக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரவிக்கின்றன

தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க 5 புலம்பெயர் அமைப்புகள் ஆதரவு!

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்வதுடன் சர்வதேசமயப்படுத்தமுடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்வதுடன் சர்வதேசமயப்படுத்தமுடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன

பாய்ச்சலுக்கு தயாராகிறாரா பசில்?

www.pungudutivuswiss.com

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு மிகவும் அமைதியாக இருந்து வரும் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு மிகவும் அமைதியாக இருந்து வரும் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மன்னார் வைத்தியசாலையில் அத்துமீறிய வைத்தியர் அர்ச்சுனா கைது

www.pungudutivuswiss.com

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.

3 ஆக., 2024

மொட்டு வேட்பாளர் 7ஆம் திகதி அறிவிப்பு

www.pungudutivuswiss.com

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் தலைமையகத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்ண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்ண்டவாறு குறிப்பிட்டார்.

14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

www.pungudutivuswiss.com

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

செம்டெம்பர் 6ஆம் திகதி மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலம் மீதான விவாதம்!

www.pungudutivuswiss.com

மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பனிப் போருக்குப் பின்னரான பெரிய கைதிகள் பரிமாற்றம்?

www.pungudutivuswiss.com
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்று

2 ஆக., 2024

ரணிலுடன் சுமந்திரன் இணக்கம்! - நேற்றைய சந்திப்பில் முடிவு.

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று  சந்திப்பு  ஒன்று  இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி!

www.pungudutivuswiss.com

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பளித்தனர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பளித்தனர்

இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களின் இலங்கைப் பயணம் ரத்து?

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன

தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

www.pungudutivuswiss.com

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ்  தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று  திறந்து வைக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது

ad

ad