புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2024

சினிமா துறையை உலுக்கிய பாலியல் குற்றச்சாட்டுகள்: மெளனம் கலைத்த மம்முட்டி! [Monday 2024-09-02 06:00]

www.pungudutivuswiss.com

மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

15ஆம் திகதி 732 மில்லியன் டொலர்களை செலுத்த தவறினால் நாடு வங்குரோத்தாகும்! [Monday 2024-09-02 05:00]

www.pungudutivuswiss.com

வெளிநாட்டு வனிக கடன் உரிமையாளர்களுக்கு எதிவரும் 15ஆம் திகதிக்கு முன்னர் 732 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தவறினால் அவர்கள் வழக்கு தொடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான நிலை ஏற்பட்டால்  நாடு வங்குராேத்தாகுவதை தவிர்க்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

மத்திய குழு தீர்மானம் கூட்டுத் தீர்மானமே! - சத்தியலிங்கம் கூறுகிறார். [Monday 2024-09-02 06:00]

www.pungudutivuswiss.com

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்

ad

ad