ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார் |
-
15 ஆக., 2024
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ரணில்!
www.pungudutivuswiss.com
சங்கு சின்னத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்!
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற பா.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. |
கை கொடுத்தார் ரணில் - கும்பிட்டார் சஜித்!
www.pungudutivuswiss.com
தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)