தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர். |
-
26 ஆக., 2024
சமூக ஊடக பதிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை!
www.pungudutivuswiss.com
பொது வேட்பாளருக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கும்!
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)