நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை
-
22 செப்., 2024
நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம்
www.pungudutivuswiss.com
நல்லூர் தொகுதி அரியநேத்திரன் வசம்! [Sunday 2024-09-22 03:00]
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதியில் அரியநேத்திரன் - 10,097 வாக்குகள் ( 32.03%) வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். |
ரணில் விக்கிரமசிங்க -8,804 (27.93%) சஜித் பிரேமதாச -7,464 (23.68%) அனுரகுமார திசநாயக்க -3,835 (12.16%) |
www.pungudutivuswiss.com
மாத்தறை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,712 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,041 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 543 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 259 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
www.pungudutivuswiss.com
தபால் மூல வாக்குப் பதிவு – அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில்
ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவுகளின் படி, இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
www.pungudutivuswiss.comபொலன்னறுவையில் ரணிலை பின்னுக்குத் தள்ளிய அநுர! மற்றுமொரு தபால் மூல வாக்குப் பதிவு முடிவு வெளியானது
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,768 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 2,762 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 56 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
www.pungudutivuswiss.com
காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகின
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 25,892 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,338 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 863 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 375 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
www.pungudutivuswiss.comவன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளில் சஜித் முன்னிலை
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,257 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 1,160 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 68 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Gefällt mir
Kommentieren
Senden
Teilen
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)