-
3 ஜூன், 2010
நுணுக்க வரைபடமாக புங்குடுதீவு
2 ஜூன், 2010
31 மே, 2010
28 மே, 2010
27 மே, 2010
26 மே, 2010
6 மார்., 2010
3 மார்., 2010
நூற்றாண்டில் யா /புங் .ஸ்ரீ கணேச மஹா வித்தியாலயம்
யாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா vithiyaalayam march திங்கள் மூன்றாம் திகதி தனது நூற்றாண்டில் கால் பதித்து பெருமை அடைகிறது.நூற்றாண்டு விழ வெகு சிறப்பாக இந்த வாரம் முழுவதுமாக கொண்டாடப படுகிறது. விழாவை சிறப்பிக்க சுகி.சிவம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாளராக கலந்து கொள்கிறார்.முத்தமிழ் நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
ஸ்ரீ கணேச வித்தியாலயம் சித்திரை மூன்றாம் திகதி ஆயிரத்து தொளாயிரத்து பத்தாம் ஆண்டு வ.பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பட்டது ஆயிரத்து தொளாயிரத்து எழுபதிரண்டில் கனிஷ்ட மஹா விதியாலயமகவும் எட்டு வருடங்களில் உயர்தர கலை பிரிவு வகுப்பினை கொண்டதாகவும் தரம் உயர்ந்தது. இவ் வித்தியாலயத்தின் க.நமசிவாயம்பிள்ளை,இளையப்பா,க.செல்லத்துரை ,வை.கந்தையா,நா.கார்த்திகேசு,சோ,சேனாதிராசா.த.துறைச்ங்கம்,மு.தர்மலிங்கம் பொ.சபாரத்தினம்,ச,அமிர்தலிங்கம் ,கு,சண்முகலிங்கம் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி பெருமை சேர்த்தனர்.சுவட்சர்லாந்து இல் வசிக்கும் புங்குடுதீவு மக்களின் முயற்சியினால் பழையமாணவர் சங்கம் ஆரம்பிக்கபட்டு ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றிirandu muthal வாணி விழா நடத்தபட்டு வந்ததூ .இந்த சங்கம் பாடசாலைக்கென பாரிய நிதிப் பங்களிப்பும் செய்ய பட்டுள்ளது.இந்த பாடசாலைக்கு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமும் நிதி உதவியை செய்திருக்கிறது.ஏனைய நாடுகளில் உள்ள புங்குடுதீவு அமைப்புக்களும் இந்த பாடசாலைக்கென உதவி இருகின்றன.
1 மார்., 2010
புங்குடுதீவு ஓரு நோக்கு
28 பிப்., 2010
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து
நிர்வாகம்-புதியது
தலைவர்-இராசமாணிக்கம் ரவீந்திரன்
உபதலைவர்சதானந்தன் செயலாளர்-அறியபுதிரன் .நிமலன்
உபசெயலாளர் -தர்மலிங்கம் தங்கரசா (மதி)
பொருளாளர் -ஸ்ரீதாஸ்
நிர்வாக உறுப்பினர்கள்.
சின்னதுரை .நாகலிங்கம்
எஸ்.ஜெயபாலன்
ப.தயானந்தன்கணபதிபிள்ளை
.சேனாதிராசா
போசகர்கள் -சு.வடிவேல்
நா.ஜெயக்குமார்
ஆ.சிவகுமார்
செ.சிவகுமார்
மக்கள் தொடர்பாளர்-சிவ.சந்திரபாலன்
வெளியுறவு தொடர்பாளர்-செ.சுரேஷ்
விளையாட்டுத் துரைபொறுப்பாளர் -உதயகுமார்
கலைத்துறை பொறுப்பாளர் ச.ராமநாதாஸ்
நிர்வாகம் -பழையது
மத்தியகுழு உறுப்பினர்கள்
-------------------------------------------
சிவ-சந்திரபாலன்
செ.சுரேஷ்
சு.வடிவேலு
செ.சிவகுமார்
ஆ.சிவகுமார்
க.சேனாதிராசா
த.மதி இ.சந்துரு
ச.சுதன்
வி.குகராசன்
சி.கருணாமூர்த்தி
27 பிப்., 2010
9 பிப்., 2010
எம்மவர் படைப்புகள்
-------------------------
மெய்யுள்
போர்ப்பறை
ஈழத்து ஏழாண்டு இளகிய வளர்ச்சி
கலைஞரின் தாகம்
ஒரு தனிவீடு
புதுயுகம் பிறக்கிறது
முற்போக்கு இலக்கியம்
பூரணி -சஞ்சிகை
ஈழ விடுதலை -பத்திரிகை
உள்ளொளி .பத்திரிகை
க.திருநாவுக்கரசு
------------------------
தீவகம் -பத்திரிகை
சு.வில்வரத்தினம்
------------------------
காற்றுவெளிகிராமம்
நெற்றிக்கண்
காலத்துயர்
வாசிகம்
பூரணி -சஞ்சிகை
அலை -சஞ்சிகை
ஈழத்து சிவானந்தன்
-----------------------------
ஆலய மணி -சஞ்சிகை
தமிழ் மகன் -சஞ்சிகை
வாழ்க்கை -சஞ்சிகை
விடுதலை -சஞ்சிகை
அடிகளார் பாதையிலே
ஈழத்தில் நான் க ண்ட சொல் செல்வர்கள்
ஈழத்து சொல் பொழிவுகள்
இதயங்கள்
ஒரு திருமுருகன் வந்தான்
கண்ணதாசனை கண்டேன்
காலனை காலால் உதைத்தேன்
தம்பி ஐயா தேவதாஸ்
-------------------------------
புங்குடுதீவு-வாழ்வும் வளமும்
இலங்கை தமிழ் சினிமாவின் கதை
பொன்விழா கண்ட சிங்கள சினிமா
இலங்கை திரையுலக முன்னோடிகள்
மூன்று பாத்திரங்கள்--வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு
நெஞ்சில் ஓர் ரகசியம் -வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு
இறைவன் வகுத்த வழி -வீரகேசரி மொழிபெயர்ப்பு
மு.பொன்னம்பலம்
---------------------------
அது -கவிதை தொகுப்பு
விடுதலையும் புதிய எல்லைகளும்
யதார்த்தமும் ஆத்மார்த்தமும் -கட்டுரை தொகுப்பு
கடலும் கரையும் -சிறுகதை தொகுதி
காலி லீலை-கவிதை தொகுதி
நோயில் இருத்தல் -சாகித்ய மண்டல பரிசு
திறனாய்வு சார்ந்த சில பார்வைகள
ஊஞ்சல் ஆடுவோம் -சிறுவர் கவிதை
துயரி -நெடுங்கதை
வீடும்பல்லக்கும்-சிறுகதை தொகுப்பு
சங்கிலியின் கதை -நாவல்
விசாரம் -கட்டுரை தொகுப்பு
புனித நீர் -நாடகம்
யுகமொன்று மலரும் -நாடகம்
திசை -பத்திரிகை
சத்தியம் .-பத்திரிகை
பொறியில் அகப்பட்ட தேசம்
நாவேந்தன் (வீ.டி..திருநாவுக்கரசு )
--------------------------------------------------
வாழ்வு-சாகித்ய மண்டல பரிசு -சிறுகதை தொகுதி
தெய்வமகன் -சிறுகதை தொகுதி
தமிழ்குரல் -பத்திரிகை
சங்கபலகை -பத்திரிகை
நம்நாடு -பத்திரிகை
நாவேந்தன் -பத்திரிகை
இந்து மகேஷ் (சின்னையா மகேஸ்வரன்)
------------------------------------------------------------
இதயம் -சஞ்சிகை
பூவரசு -சஞ்சிகை
வீரகேசரி பிரசுர நாவல்கள் (மித்திரன் தொடர்கதையாக வந்தவை )
ஒரு விலை மகளை காதலித்தேன் -1974
நன்றிகடன் -----------------------------------1979
இங்கேயும் மனிதர்கள் -------------------1977
அவர்கள் தோற்று போனவர்கள் (முற்றுபெறாத ராகங்கள் )
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி (ஆன்மீக தொடர்-2002 )
வீ.டி.இளங்கோவன்
---------------------------
மூலிகை -சஞ்சிகை
வாகை -சஞ்சிகை
கரும்பனை -கவிதை தொகுப்பு
இது ஒரு வாக்கு மூலம் -கவிதை தொகுப்பு
சிகரம்- கவிதை தொகுப்பு
மன்மறவா தொண்டர்
மண் மறவா மனிதர்கள்
ப.கனகலிங்கம் -சந்திப்பு -மாத சஞ்சிகை
8 பிப்., 2010
இசைக் கலைஞர்கள்
எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள்
க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்
திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை பொன்சுந்தரலிங்கம் கர்நாடகம்வானொலி மெல்லிசை
சண்முகம்பிள்ளை -மிருதங்கம் இ.இராசமாணிக்கம் -பல் வாத்திய கலைஞர்
நடராச -வயலின்
க.வினசிதம்பி ஆசிரியர்
தா.இராசலிங்கம் .ஆசிரியர்
நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
கனகசுந்தரம் -ஆசிரியர்
சந்திரபாலன் ஆசிரியர்
தம்பி ஐயா-தபேலா
கனகலிங்கம் ஆசிரியர்
சண்முகலிங்கம் ஆசிரியர்
என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்
திரைப்பட கலைஞர்கள்
அரங்கேறிய நாடகங்கள்
5 பிப்., 2010
நாடக கலைஞர்கள்
சிவலிங்கம் (அம்மான்) புங் 4
க.மகாலிங்கம் புங் 4
க.அரியரத்தினம் புங்
4 க.ஜெயபாலன் புங் 4
க. ஜெயக்குமார் புங் 4
ஆனந்தன் புங் 7
தி.கருணாகரன் புங் 8
ப.யோகேஸ்வரன் புங் 8
எஸ்.சச்சிதானந்தன் புங் 8
க. சந்திரசேகரம் புங் 8
பொ.அமிர்தலிங்கம் புங் 8
க.ரவீந்திரன் புங் 8
பொ.கிருஷ்ணபிள்ளை புங் 8
இரா. கந்தசாமி புங் 7
அ.திகிலழகன் புங் 7
செ. சிவலிங்கம் புங் 7
ஈழத்து சிவானந்தன் புங் 3
பூங்கோதை புங் 4
சு.கோகிலதாசன் புங் 6
பத்ம .ரவீந்திரன் புங் 7
க. சசி புங் 8
ர.ரஞ்சினி புங் 7
மு.மருதலிங்கம் புங் 7
நாக.கோணேஸ்வரன் புங் 7
நா.இராசகுமார் புங் 8
நா.செல்வகுமார் புங் 8
கா.சண்முகலிங்கம் புங் 4
கா.ஸ்ரீதரன் புங் 4
த. சிவகுமார் புங் 8
ச.மோகனதாஸ் புங் 7
கி.சௌந்திரராசன் புங் 7
வி.பகீரதன் புங் 8
சி .நந்தகுமார் புங் 8
கா.பாலசுபிரமணியம் புங் 8
ச .யோகமலர் புங் 8$
க.நிர்மலாதேவி புங் 8$
க.ஸ்ரீஸ்கந்தராச புங் 7
தம்பி ஐயா தேவதாஸ் -புங் 11 (இந்த பகுதி இன்னும் நிறைவு பெறவில்லை )
ஊடகவியலாளர்கள்
எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)
எழுத்தாளர்கள்
சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
த-மதி - கவிதை எழுத்தாளர்
எஸ்-சுரேஷ் -கவிதை எழுத்தாளர்
3 பிப்., 2010
2004 த.தே. கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள்
The TNA led by Rajavarothiam Sampanthan won 6.9% of the popular vote and 22 out of 225 seats in the Sri Lankan parliament.
மாவட்ட ரீதியாக தமிழ் தேசிய கூட்டைமைப்பு உறுப்பினர்கள்
மட்டக்களப்பு 161,011 66.71% 4 83.58% சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி
தன்மைன்பிள்ளை கனகசபை
தங்கேஸ்வரி கதிர்கமன் கிங்க்ச்லி இராசநாயகம் ( April 2004 இல் இராஜினாமா )
பாக்கியசெல்வம் அரியநேந்திரன் ( April 2004 முதல் கே.ராஜநாயகதுக்கு பதிலாக )
திகாமடுல்ல 55,533 19.13% 1 81.42% கனகசபை பத்மநாதன் (21 May 2009 இல் மரணம் )
தோமஸ் தங்கதுரை வில்லியம்ஸ் ( 12 June 2009 இல் பத்மநாதனுக்கு பதிலாக )
யாழ்ப்பாணம் 257,320 90.60% 8 47.38% செல்வராசா கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ACTC)
கந்தையா பிரேமச்சந்திரன் (EPRLF)
நடராசா ரவிராஜ் (TULF), (10 November 2006 இல் கொலை )
சோமசுந்தரம் சேனாதிராசா (TULF) எம்.கே.சிவாஜிலிங்கம் (TELO)
சிவநேசன்கிட்ணன் (6 March 2008 இல் கொலை )
பத்மினி சிதம்பரநாதன் நல்லதம்பி சிறிகாந்தா (TELO),(30 November 2006 இல் ரவிராஜுக்கு பதிலாக)
சொலொமன் சிறில் ( 9 April 2008 இல் சிவநேசனுக்கு பதிலாக ) திருகோணமலை 68,955 37.72% 2 85.44% ராஜவரோதயம் சம்பந்தன்
துரைரத்தினசிங்கம்
வன்னி 90,835 64.71% 5 66.64% அமிர்தநாதன் அடைக்கலநாதன் (TELO)
சிவசக்தி ஆனந்தன் (EPRLF)
சதாசிவம் கனகரத்தினம்
சிவநாதன் கிசோர்
சுப்பிரமணியம் விநோகரலிங்கம் (TELO)
தேசிய சபை - எம்.கே.ஈழவேந்தன் (14 December 2007 இல் வருகையீனம்-நீக்கம்) ஜோசப் பரராசசிங்கம் (TULF)( 24 December 2005 இல் கொலை)
சந்திர நேரு சந்திரகாந்தன் (27 September 2006 இல் கொலை)
ரசீன் மொகமெத் இமாம் (5 February 2008 இல் ஈழவேந்தனுக்கு பதிலாக )
மொத்தம் 633,654 6.84% 22