புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012


புலம்பெயர் தமிழர் 63 பேர் தமிழகத்திலிருந்து நாடு திரும்பல்
யுத்தம் காரணமாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து தமிழக முகாம்களில் வசித்து வந்த ஈழத்தமிழர்களுள் 63 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
வடமாகாண தேர்தல் 2013 இல் நடைபெறும்; ஜனாதிபதி அறிவிப்பு
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின்போது ஐ.நா பணியாளர்கள் வெளியேறிய குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, ஐக்கிய நாடுகள் சபை உரியமுறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

8 நவ., 2012


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கவேண்டும் : சுப்பிரமணியசாமி மனு மீதான விசாரணை 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏர்செல் பங்குகளை விற்றதில்
யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 
சங்குவேலியைச் சேர்ந்த எஸ்.சிவகுரு வயது 65 என்பவரே கிணற்றில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் காலையில் குறிப்பிட்ட நபரை வீட்டில் காணாது தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிணற்றில் நீர் அள்ளச் சென்றவர்கள் வயோதிபர்


உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்!- சர்வதேச தமிழர் மாநாட்டில் ஜி.கே. மணி வலியுறுத்தல்!
இங்கிலாந்து அனைத்துக் கட்சி தமிழ் நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் அமைப்பும் இணைந்து, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் சர்வதேச தமிழர் மாநாட்டை நடத்தி வருகின்றன. நவம்பர் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும்

யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கேபிள் இயக்குனர்களுக்கு டக்ளஸ் குழுவினர் அச்சுறுத்தல்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 05-11-12 அன்று யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கேபிள் இயக்குனர்களை அழைத்து யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் தென்பகுதியைச் கேபிள் நிறுவனத்துடன் சேர்ந்து இயங்குமாறு அன்புக் கட்டளை இட்டிருக்கின்றார்.

ஸ்கார்பரோ வீட்டில் தீ! இலங்கைத் தமிழர் குடும்பம் படுகாயம்

 கிழக்கு ரொறாண்ரோவில் ஒரு வீட்டில் செவ்வாய் நள்ளிரவு திடிரென்று தீ பிடித்தது. இந்தத் தீயில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இருவர் நிலைமை மோசமாக இருக்கிறது.

சயீப் அலிகான் குடும்ப சொத்து பிரச்சனை : கரீனா கபூர் அதிர்ச்சி
இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கும் நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு



2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
 பாராளுமன்றில் சமர்ப்பித்து உரைநிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.


அவரது உரையின் பிரகாரம் வரவு -செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை சுருக்கமாகத் தருகிறோம்.
  • 2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு த.தே.கூட்டமைப்பு வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

ஒபாமாவின் வெற்றி தமிழர்களின் விடிவிற்கு வழிவகுக்க வேண்டும்!- பாஸ்கரா
அமெரிக்க தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஒபாமா அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன் அவரின் வெற்றி இலங்கைத் தமிழர் வாழ்வில் வசந்தம் வீச வழிவகுப்பதுடன் இலங்கைப் பெரும்பான்மை மக்களுக்கு அமெரிக்க மக்களின் தாராளத் தன்மை புரிய வேண்டிய காலம் இது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
2013 ம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்று இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறி-thx
எம் இனத்தின் விடுதலைக்கான புதிய பாதைகளை அமைத்துக் கொள்ளும் வழியாக அமைந்துள்ளது: உலகத் தமிழர் மாநாடு குறித்து பா.உ சிறீதரன்-
லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், லங்காசிறி இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வி பின்வருமாறு

கமலஹாசன் ஒரு சகாப்தம் – கமல்ஹாசனை பற்றிய சில அறிய தகவல் தொகுப்பு

கமல் – இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக
வழக்கில்  நக்கீரன்  கோபால், இணை ஆசிரியர் காமராஜ் இருவரையும் விடுதலை .  
ஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23.3.2001- அன்று நக்கீரன் இதழில் சுந்தரவதனம்,  அவரது மனைவி சந்தான லட்சுமி, தினகரன் குடும்பத்தினர்  அ.தி.மு.க. 

2012-ல் உலகம் அழியாது : சிருங்கேரி பீடாதிபதி உறுதி
இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.

பொன்முடி மகனை சிறையில் அடைக்க உத்தரவு
அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி மகன், கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். 

ஜெ., - கமலஹாசன் சந்திப்பு 
 


நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஒரு ஊரையே பற்றி எரியவைத்த காதல் திருமணம் : 
தர்மபுரியில் பெரும் பதட்டம்

குடிசைகள் கொளுந்து விட்டு எரிகின்றன.  மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.  25 டூவீலர்கள் மற்றும் 4 வீலர் வாகனங்கள் 15ம் கொளுத்தி எரிக்கப்பட்டுவிட்டன.
தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாய் என்ற இடத்தில் காதல்
சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன்
சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன்

 
பெண்ணிலைவாதம் எனும் இடத்தில் எவரும் வர்க்கம், பாலினம், சாதி, இனம், மொழி, சூழலியல் என வேறு வேறு சமூகப் பகுப்புகளை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் அடையாள அரசியலும் சிறுபான்மையினர் உரிமைகளும்
"மதுரை அகதி முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் வாழும் இலங்கை அகதிகள்"
தமிழ்நாட்டின் மதுரை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அகதி முகாம்

களில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில்

ad

ad