-
18 ஆக., 2015
வன்னி தேர்தல் மாவட்டத்தில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்குகின்ற வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி
யாழ். மாவட்டத்துக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியானது
யாழ். தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 1. சி.சிறீதரன் - 72058 2. மாவை.சேனாதிராசா - 58782 3. எம்.ஏ.சுமந்திரன் - 58043 4. த. சித்தார்த்தன் - 53740 5 ஈ.சரவணபவன் - 43289 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - ஓர் உறுப்பினர் 1. கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஐ.தே.க - 1 உறுப்பினர் 1. விஜயகலா மகேஸ்வரன்
ஜெயலலிதாவும் மோடியும் வயதானவர்கள், எனவே தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை - ஈவிகே எஸ். இளங்கோவன் (காங்கிரஸ் கட்சி).
இளங்கோவன் நடிகை குஷ்பூ ரசிகர்போல - ஆர்.பி.என்.சிங் காங்கிரஸ் மூத்த தலைவர்.
24 மணி நேரத்தில் இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் பாஜக கடுமையான முடிவுகளை எடுக்கும் - எச்.ராஜா (பாஜக).
சத்தியமூர்த்தி பவன் (காங்கிரஸ் அலுவலகம்) மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல்.
தமிழகம் முழுதும் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு.
(இன்னும் எத்தனை தடவை சத்தியமூர்த்தி பவன் தாக்கப்படுமோ. ஏற்கனவே எல்லாரும் தாக்கிட்டாங்க)
தமிழகம் முழுதும் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு.
(இன்னும் எத்தனை தடவை சத்தியமூர்த்தி பவன் தாக்கப்படுமோ. ஏற்கனவே எல்லாரும் தாக்கிட்டாங்க)
புலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்
திருகோணமலையில் ஐதேகவுக்கு 2, கூட்டமைப்புக்கு 1, ஐ.ம.சு.முக்கு 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும், சேருவெல
இலங்கை பாராளுமன்றத் தேர்தல், பிரதமர் கனவு தகர்க்கப்பட்டு விட்டது! ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார்
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார் என ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால் அதனை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)