புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ உத்தரவு
பெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு

11 மே, 2014


அதிரடி ஆட்டம் ஆடி ராஜஸ்தான் பெங்களூரை வென்றது 
Bangalore T20 190/5 (20/20 ov)
Rajasthan T20 191/5 (18.5/20 ov)
Rajasthan T20 won by 5 wickets

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது: வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு


543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7–ந் தேதி முதல் மே 12–ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை விரைவில் 
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தீர்வு வழங்குவதில் அரசு தோல்வி - தாதியர்கள் நாளை சத்தியாக்கிரகம் 
இலங்கை அரசிடமிருந்து தாதியர்களின் மகப்பேற்று பயிற்சி நெறி தொடர்பான சர்ச்சைக்கு இதுவரை தீர்ப்பு வழங்காமையினால் சுகாதார அமைச்சிற்கு முன்பு நாளைய
வலி.வடக்கு மக்களுக்கு சீ.வியினால் உதவிப்பொருட்கள் வழங்க நடவடிக்கை 
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் மிகவும் பொருளாதாரத்தில் குறைந்த நிலையில் இருப்பவர்களுள்
பொதுவேட்பாளராக தமிழர் வருவது முடியாத காரியம் - நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் 
பொதுவேட்பாளராக தமிழர் ஒருவர் பெரும்பாண்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பொதுவேட்பாளராக வருவதென்பது முடியாத காரியமாகும் என ஸ்ரீ லங்கா
மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற கணவன் மரத்தில் தூங்கி தற்கொலை 
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் கரிதாஸ் வீட்டுத்திட்டம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலைசெய்துள்ளதுடன்  அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இன்று
பஞ்சாப்பை வென்றது கொல்கத்தா 
பஞ்சாப்-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் இன் 34 ஆவது ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பஞ்சாப் அணிக்கு வழங்கியிருந்தார்.

மோடி மட்டும் ஏன் பேரணி நடத்தக்கூடாது? தேர்தல் கமிஷன் மீது அருண் ஜெட்லி குற்றச்சாட்டு!

பா.ஜ.க., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வாரணாசியில் பேரணி நடத்த மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். கெஜ்ரிவால், ராகுல் ஆகியோரும் பேரணி நடத்தினர். ஜெயலலிதா, மம்தா ஆகியோருக்கு பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் அவர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கேயார் அணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் அணிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திங்கள்கிழமை அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.

மடத்துவெளி சனசமூக நிலையம்



மடத்துவெளி சனசமூக நிலையம்
மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம்

துபாயில் சாலை விபத்து: 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி
துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கரப்பந்தாட்டத்தில்


கரப்பந்தாட்டத்தில் கலக்கிய வைகோ  (30-16)விருதுநகரில் ?
கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகளில் வைகோ பங்கேற்று விளையாடியுள்ளார்.

சுவிசில் நடை பெற்ற மரதன் போட்டியில் தமிழின அழிப்புக்கு எதிராக தமிழர் 
கலந்து  கவனயீர்ப்பு  ஒன்றை இளைஞர்  நேற்று இடம்பெற்றுள்ளது

த வி கூட்டணி பெரும்புள்ளி முகுந்தன்  யாழ் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியின் முக்கியஸ்தர் தங்க முகுந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக்

உள்­ளகப் பொறி­முறைப் பொறிக்குள் வீழ்த்­தப்­படும் இலங்கை அரசு
இலங்­கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­கான, சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் ஜெனீவாவில் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில், உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றைக்கு

சுவிஸ் டென்னிஸ் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற சாயிபிரசாந்த் ரவீந்திரன்

சுவிட்சர்லாந்து ஸ்போர்ட்ஸ் சென்டர் சூமாக்கர் சம்மர்  2014  (Sports Center Schumacher  Sommer Turnier 2014)சுற்று போட்டி நேற்று (10.05.2014)நடைபெற்ற போது  அதில் பங்கு பற்றிய புங்குடுதீவை சேர்ந்த  சூரிச் வாழ் தமிழ் இளைஞன் சாயிபிரசாந்த் ரவீந்திரன் ராசமாணிக்கம் இறுதியாட்டம் வரை தகுதி பெற்று   இறுதியாட்டத்தில்  A .Wisst ஐ 7-6,6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் .சாயிபிரசாந்த் காலிறுதி ஆட்டத்தில் Gerber  Michael ஐ W .O முறையிலும் அரையிறுதியாட்டத்தில் M .Kipfer  ஐ 6-1,6-2 என்ற இலகுவான  வெற்றியிலும் இறுதியாட்டத்தில் A .Wisst 7-6,6-3 என்ற ரீதியிலும் வென்று அசத்தி உள்ளார்.எந்த செட்டையும் எதிரி வெல்ல வாய்ப்பே கொடுக்காதது  சிறப்பானது .சுவிஸ் சாயி ரேடர் இராசமாணிக்கம் ரவீந்திரன் தயாளினி தம்பதியின் சிரேஷ்ட புத்திரனாகிய இவரது  திறமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா காந்தி பிரிவு உபச்சார விருந்து
 


மக்களவை தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையின்

ad

ad