இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 70 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 12 விசைப்படகுகளில் 51 மீனவர்களும், ராமநாத புரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 19 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது