24 ஜன., 2014

சுவிஸ் பாசல் விளையாட்டு வீரர் சலா செல்சீக்கு மாறுகிறார் 

எகிப்து நாட்டு 21 வயதேயான இளம்வீரர் மொகமத் சலா உடனடியாகவே எப் சீ செல்சீ கழகத்துக்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார் கடந்த ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் பலம் மிக்க செல்சீக்கு  எதிராக 3 கோல்களை அடித்து இரண்டு தடவையும் பாசல் கழகம் வெல்வதற்கு காரணமாக இருந்த சலா இனை 16.5 மில்லியன் பிராங்  மூலம் மாற்றி உள்ளார்கள் செல்சீ கழகத்தினர் .