எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை :வைகோ
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து வைகோ பேசினார். அவர், ‘’தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன.