புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

ஒரே நேரத்தில் 100 நகரங்களில் மோடி பிரசாரம்
குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, தனது பிரசாரத்துக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் முப்பரிமாண (3டி) வீடியோ லிங்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இன்று பிரசாரம் செய்கிறார்.

இதன்மூலம், ஒரே நேரத்தில் 100 நகரங்களில் அவரது பிரசாரத்தை பார்க்கலாம். இதற்காக அந்த நகரங்களில் அகன்ற திரை அமைக்கப்பட்டு, அதில் மோடி பிரசாரம் ஒளிபரப்பாகிறது.

ad

ad