புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 ஜூலை, 2020

கனடாவில் தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி

கனடா  மொன்றியலில்  வாழ்ந்து வந்த 12    வயது சிறுமி  வீட்டில்  நடந்த  தீவிபத்தில்  பலியாகி உள்ளார் .  என்ற  இந்த  சிறுமி பல்கலை ஆற்றல்

மிக்கவர்  என்பது குறிப்பிடத்தக்கது இச் துயரச்சம்பவம் நேற்று முன்தினம் 28-07-2020 திங்கட்கிழமை அவரது வீட்டில் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்த சமயம் தீடிர் என வீடு தீப்பற்றியுள்ளமையினால் வெளியில் வரமுடியாது அதற்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்

இச் சம்பவத்தில் சிவராமன் சிவசங்கரி [ தாரணி] (12வயது)என்ற சிறுமியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சிறுமியின் இழப்பினால் குடும்பத்தினர் அப்பகுதி தமிழ் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளத
இவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் ---