-

11 ஜூலை, 2020

சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் இல்லத்தின் மீது வாள்வெட்டு

Jaffna Editorஉதயன் பத்திரிகை நிறுவுனரும் ,இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் சங்கானை தேவால





ய வீதியில் அமைந்துள்ள இல்லத்தின் மீது இன்றிரவு 9 மணியளவில் இனந்தெரியாத ஆறுபேர் கொண்ட அணியினரால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .

சிறிலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் யாழ் வேட்பாளராக ஆவா குழுவின் தலைவர் என தன்னைத்தானே பிரகடனப்படுத்திய நபரொருவர் போட்டியிடுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .

ad

ad