புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2020

 Editor
சுவிஸில் மீண்டும் கொரோனா  அலை ஓங்குகிறதா ?
 கடந்த 24 மணி நேரத்தில்  வழக்கத்துக்கு மாறாக  134  பேருக்கு கொரோனா  தொற்று  ஒருவர் இறந்துள்ளார் காணப்பட்டுள்ளது .கடந்த  சுவிஸில்
கொரோனா தோற்று பார்ப்பப்பை    சொலத்தூணில் பல  கிளப்புகளுக்கு  சென்று வந்த ஒருவருக்கு  கொரோனா காணப்படுகிறது இதனை தொடர்ந்து 300 பேர்  அங்கு   நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் சூரிச்சில் இன்னுமொரு  கிளப்பில் தோற்று  பரவி உள்ளது  சூரிச்சிலும் கிளப்புகளுக்கு   செல்வோரின் அடையாளம்   முன்கூட்டியே    சுகவீனமாக உள்ளாரா  போன்ற பதிவுள்களின் பின்னரே அனுமதிக்கப்படுவர்  எதிர்வரும் திங்கள் முதல்  அனைவரும் பொது போக்குவரத்தை பாவிக்கும் பொது முகக்கவசம் அணிய  அறிவுறுத்தப்பட்டுள்ளார்   சுவிஸ்  -திங்கள் முதல் முகக்கவசம் அணியப்படல் வேண்டும் ஜெர்மனி இனி முகக்கவசம் அணிய தேவை இல்லை 

ad

ad