புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 ஜூலை, 2020

தேசியம் ,ஒரு தேசம், இரு நாடுகள், தனிநாடு ,தமிழீழம் என்றெல்லாம் உணர்ச்சி அரசியல் செய்து கொண்டு பாராளுமன்ற பதவிக்காக அலையும் வேட்பாளர்களே .நீங்கள்  வெற்றி பெற்றால்  ஒற்றையாட்சி சடட விதிகளுக்கு  கீழே அவற்றை  ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க தான்  போகின் றீர்கள்  முடிந்தால்  சத்தியப்பிரமாணம் செய்ய மேடன் என்று  பதவி பறிபோக விட்டுவிட்டு வீட்டுக்கு  திரும்பி  வருவீர்களா  ? வீரமணி கட்சி போல பெரியார்  வழியிலேயே   தேர்தலில் போட்டி  போடாமல்  வாழ்க்கையை ஓட்டிட முடியுமா  ?