புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2015



அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான இலஞ்ச, ஊழல் விசாரணைகள் பூர்த்தி


கோவைகளைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாகக்

20 ஆவது திருத்தத்தின் பின் பாராளுமன்றம் கலைப்பு விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தல்


அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாசிம், தற்போதைய விகிதாசார தேர்தல் முறையிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவரினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை கலைத்துவிட்டு மீண்டுமொரு மக்கள் ஆணையின் மூலம் புதிய

மைத்திரி - மஹிந்த கொழும்பில் சந்திப்பு சு.க. நெருக்கடி, பொதுத் தேர்தல் குறித்து நேரில் பேச ஏற்பாடு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை புதன்கிழமை கொழும்பில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. இச்சந்திப்பு பெரும் பாலும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் எனக் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

வெதுப்பகங்களில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்

வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை

தாய்மையில் 92 ஆவது இடம் வகிக்கும் இலங்கை

தென்னாசியாவில் இலங்கை மற்றும் மாலைதீவு என்பன தாய்மையில் சிறந்த இடங்களை பெற்றுக் கொண்டுள்ளன.

காதலுக்கு எதிர்ப்பு: துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி


உத்தரபிரதேசத்தில் காதல் ஜோடிகள் மரம் ஒன்றில் துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை

மீண்டும் பிறந்தார் இளவரசி டயானா

news
இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது.

இலங்கையர்களுக்கு புதிய கடவுச்சீட்டு


 புதிய கடவுச் சீட்டொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பொது அமைதி அமைச்

மதுரை பிரவீனா மிஸ் கூவாகமாக தேர்வு: நடிகை ஷகிலாவை தத்தெடுத்த திருநங்கைகள் சங்கத் தலைவர்



விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில்

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம்: கிடைக்கும் இடங்கள்



பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்

Ariyalur

29 மத்திய மந்திரிகள் தமிழகம் வருகை; மாவட்டந்தோறும் சென்று பொதுமக்களை சந்திக்கிறார்கள்



3 மாநில முதல்-மந்திரிகள் உள்பட 29 மத்திய மந்திரிகள் 16-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார்கள். மாவட்ட ரீதியாக

ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரநை பிள்ளையான் குழு சுடுவதற்காக துரத்தினர்


ஈரோஸ் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.பிரபாகரனை நேற்றிரவு இனந்தெரியாத

நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ச - விளக்கமறியல் நீடிப்பு

 
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச

4 மே, 2015

ஐ.பி.எல்.: 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 37வது லீக் போட்டியில், சென்னை, பெங்களூரு அணிகள் மோதின.

மத்திய பிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து: 35 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ் கீழே விழுந்து தீப்பிடித்ததில்35 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள்

ஜெயலலிதா அப்பீல் மனு மீது தீர்ப்பு தேதி இன்று வெளியாகிறதா? வாட்ஸ்அப் தகவலால் பரபரப்பு!

ஜெயலலிதா அப்பீல் மனு மீது இன்று தீர்ப்பு தேதி வெளியாவதாக வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

தேர்தல் திருத்த சட்டமூலம் குறித்து ஆராய தமிழரசுக் கட்சியினால் விசேட குழு நியமனம்

20ஆவது தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பாக எமது பிரேரனைகளை ஆராய்ந்து முன்வைக்க தமிழரசுக்கட்சியினால்

அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் ஜோன் கெரியிடம் தமிழ்; கூட்டமைப்பு வலியுறுத்து


~மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த இராணுவ வெளியேற்றம் அவசியம்'
நாட்டில் அரசியல் தீர்வொன்று ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த செயலாளர் ஜோன் கெரி தனது பயணத்தின் இறுதிநாளான நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை
குருநகர் கார்மேல்போய்ஸ் சம்பியன்
உரும்பிராய் சென்.மைக்கல் விளையாட்டுகழகத்தினால் நடத்தப்பட்ட 9 பேர் 12 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இறுதியாட்டத்தில்

ad

ad