பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் மற்றும் தமி ழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை, இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்கப் போர்க்
நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு; பாரிய புதைகுழியாக உருவெடுப்பு! - மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வை; தோண்டும் பணிகள் மீள இடைநிறுத்தம் மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இடத்துக்கு நேற்று நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட
கடந்த இரண்டு வாரங்களாக கடும்பனியால் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் பனியால் உறைந்துவிட்டதாக அதிர்ச்சி புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், -20C பனி பொழிவதால் நயாகாரா நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் முழுவதும் உறைந்து எல்லாம் ஐஸ்கட்டியாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகை சுத்தமாக நின்றுவிட்டது.
இந்த பயங்கர பனியால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 240 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1911ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு கடுமையான பனிப்புயல் தோன்றி நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது. அத்ன் பின்னர் சுமார் 100 வருடங்கள் கழித்து தற்போது தான் இவ்வளவு மோசமான பனி பொழிகிறது.
Niagara Falls FROZE in polar vortex
''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?'' டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்
''அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் சில கொள்கைகளும் கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். புதிய தமிழகத்துக்கும் அப்படித்தான். தென் தமிழகத்தில் பிரதானமாக உள்ள பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், த
ஆவா’ குழுவில் பெண் தலைவர்-அதிர்ச்சியில் மக்கள்
தீவிரமாக தேடும் யாழ் மாவட்டத்தை கலங்க வைத்த ஆவ குழுவின் பெண் தலைவியைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர்!- பொலிஸார்
இலங்கையை சேர்ந்த யுவதிகளை பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதன் முக்கியமான நபராக சுகூர் என்ற வெளிநாட்டு நபர் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அமெரிக்க விசேட தூதுவரை சந்தித்த ஊடகவியலாளர்களுக்கு படைப் புலனாய்வாளர்கள்மிரட்டல்
வடக்கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப்பினுடைய சந்திப்புக்களை அவதானித்த புலனாய்வாளர்கள் அச்சந்திப்புக்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளைத் தருமாறும்
கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம்
போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக துண்டு துண்டாவெட்டப்பட்டநிலையில் கொள்கலனில் வந்த ஒன்பது வாகனங்களை நேற்று சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் கொழும்பு பாலத்துறையிலமைந் துள்ள கொள்கலன் இறங்கு துறையில் 40 அடி நீளமான கொள் கலன் சந்தேக நபர் முன்னிலையில் திறக்கப்பட்ட போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
என் தலைவர் பிரபாகரன் போன்ற புரட்சித் தமிழர்கள் இருக்கும்போது என்னை அப்படி அழைக்காதீங்க!- சத்யராஜ்-விகடன்
என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும் போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு நடிகர் சத்யராஜ் விகடன் மேடை நிகழ்வில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் இலங்கை வருகிறார்! அதற்கான ஏற்பாடுகளில் இந்திய தூதரகம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பிரதமரின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழர்களுக்கு பெருமை. வெண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண். இவர் ஒரு பள்ளி மாணவி. முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து
ஏமாற்றப்பட்ட சபரிமலை யாத்திரிகர்கள் : விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைப்பு
தமக்கு வழங்கப்பட்டது போலி விமான பயணச் சீட்டு எனத் தெரியாது சபரிமலை யாத்திரைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 55 யாதிரிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
திமுக தலைவர் கலைஞரை திமுக தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார்.மு.க.அழகிரிக்கு வரும் 30ம் தேதி பிறந்த நாள். இதையொட்டி மதுரை முழுவதும் அவரது
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....
இசைப்பிரியாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது! இளையராஜா இசையமைக்கிறார்
இலங்கை இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
பிரித்தானிய ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பொருட்களும் கொள்ளை
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரின் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில்
சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் ஜோன் அமரதுங்க. சமல் பிரதமராகிறார்
இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில் சபாநாயகராக இருக்கும் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச பிரதமராக