புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2014

இந்தியப் பிரதமர் இலங்கை வருகிறார்! அதற்கான ஏற்பாடுகளில் இந்திய தூதரகம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பிரதமரின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருகிறது.
இலங்கை வரும் மன்மோகன் சிங், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடந்த 7 ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உள்ளிட்டோரை சந்தித்து இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

ad

ad