புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2020

சசிகலா ரவிராஜை களமிறக்க தமிழரசுக் கட்சி முடிவு?

தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

போலியான போராட்டக்காரர்களை களமிறக்கிய கஜேந்திரகுமார்! உங்களது தந்தையை மதிப்பவர் என்றால் கொச்சை படுத்தாதீர்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து
யாழ் சுற்றிவளைப்பு உரிமையாளர் குற்றச்சாட்டு கூட்டமைப்பு மீதா டக்ளஸ் மீதா

"நாம் ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு இடம்கொடுக்கவில்லை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்களோ அல்லது குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்களோ அல்ல என்பதை சுன்னாகம்

தற்போதைய விசேஷ செய்தி கூட்டமைப்பு வசம் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை ஈபிடியிடம் பறி போனது

ஸ்ரீதரனும் விந்தனும் இணைந்து  விலை போனார்களா ?
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து  நியமித்த  டெலோ  உறுப்பினர்கள்  மூவரும் சபைக்கு வராமல் 

 தற்போதைய விசேஷ செய்தி கூட்டமைப்பு வசம் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை  ஈபிடியிடம் பறி போனது
ஸ்ரீதரனும் விந்தனும் இணைந்து  விலை போனார்களா ?
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து  நியமித்த  டெலோ  உறுப்பினர்கள்  மூவரும் சபைக்கு வராமல்  ஈபிடிபிக்கு  ஒத்துழைத்தனர் இதனால் தவிசாளர் உப தவிசாளர் பதவிகள்  ஈபிடிபி வசம் பறி போனது தமிழரசுக்கட்சி இந்த 3 ரெலோ உறுப்பினர்களின் பதவிகளை  பறிக்குமா முழு விபரம்  விரைவில்
அங்கஜன் அணியின்  உறுப்பினரின் கோடடடலில்  தங்கியிருந்த 41  பேர் கைது மருதனாமடகோடடல் ஒன்றில் இருந்த  இவர்கள்  வாள்வெட்டு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைளில்  ஈ டுபடுபவர்கள் என்றும் பலமுறை  பொலிஸாருக்கு தகவல்  அளித்தும் இவர்கள் கைதாகவில்லை என்றும்அறியமுடிகிறது இருந்தும்  இப்போது இராணுவத்தினர்  இவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

24 பிப்., 2020

எட்டு பேர் பலி! ஈரான் எல்லைகளை அவசரமாக மூடியது துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக துருக்கி ஈரானுடனான தனது எல்லையை மூடியுள்ளது, ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டில் வைரஸால் எட்டு பேர் இறந்ததாக அறிவித்த

கொரோனா வைரசுக்கு அமெரிக்காதான் காரணமா

சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால்  உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்

ஓமந்தையில் பலியானது ஒரு குடும்பமே?

வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார்

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலங்கை அரசாங்கம் விலகுவதால் வலுவிழக்காது-சுமந்திரன்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததாலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான தடையை அமெரிக்கா விதித்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்

23 பிப்., 2020

சுவிஸ் உதைபந்தாடடம் சூப்பர் லீக் சுற்றில் இந்தவாரம் அனை த்து போட்டிகளும் சமநிலையில் முடிந்துள்ளது  வியக்கத்தக்கது 
சுவிஸ் தென்னெல்லைக்கு அண்மையாக வடக்கு இத்தாலியில் மூன்றாவது கொறானோ நோயாளி  மரணம் 
சுவிஸ் நாட்டின்  தன் எல்லையில்   உள்ள இத்தாலி கிராமமான சொன்றியோவில் இத்தாலி நாட்டின் இரண்டாவது நோயாளி மரணமாகினார்  .சுவிஸ்  போஷியாவோ நகரில் இருந்து 25  கிலோமீட்டர்  தூரத்திலே  உள்ளது இந்த கிராமம் . 

ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்

ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்ஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளா

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான

தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளவில்லை என்றும், 30/1 தீர்மானத்துக்கான இணை அனுசரணையில்

ஜெனிவா செல்லும் தமிழ்ப் பிரதிநிதிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளனர்.

நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா

நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோஎனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள புலம்பெயர் அமைப்புக்கள்

இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன.
புங்குடுதீவு மடத்துவெளியில் இராணுவத்தினர்  சோதனை 
தமிழர் பகுதிகளில்  அண்மைக்காலமாக   தொடங்கியிருக்கும் இராணுவ சோதனை தடைகளை தொடர்ந்து புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு சந்தி பிரதான வீதியில்  இரவு வேளைகளில் தடைகளை  வைத்து இராணுவத்தினர்  சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர் .அத்தோடு  இரவு வேளைகளில்  இ றுபிட்டி  கேரதீவு ஊரதீவு மடத்துவெளி  வீதி , மடத்துவெளி  குறிகாட்டுவான்  வீதி  ,இறுபபிட்டி பெருங்காடு வீதிகளில்  ரோந்து பணிகளில்   ஈ டுபடுகின்றனர் இந்த சோதனை  நடவடிக்கைகள்  பொதுமக்களுக்கு   அவஸ்த்தையை கொடுத்த போதும் சமூக விரோத செயல்களில்  ஈ டுபடுவோருக்கு  பெரும் தலையிடியை உண்டுபண்ணியுள்ளது கள்ள மாடு  வெட்டுதல் கடத்துதல் மதுபோதையில்  சமூக விரோத செயல்களில் ஈடுபடல் .குடியில்லாத வீடுகளில் பொருட்களை பிடுங்கி  வி ற்போர் .போன்ற சமூக விரோத செயல்பட்டுகளுக்கு  தடையாக உள்ளன 

ad

ad