புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2016

கருணாஸ் பாட…ஜெயலலிதா ரசிக்க! சட்டசபையில் ருசிகரம்

தமிழக சட்டசபையில் எம்எல்ஏ-வும், நடிகருமான கருணாஸ் பாடலுக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட ஜெயலலிதா ரசித்துக் கேட்டார்.

12 ஆக., 2016

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா வலியுறுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்

சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா அம்மையார் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்ற விசாரணை

தமிழர்விளையாட்டு விழா-2016

தமிழர் விளையாட்டு விழா-2016 ஆரம்ப நிகழ்வாகிய, கொடியேற்றல், கொடிவணக்கம், அகவணக்கம் நிகழ்வுகளின் போது, மைதானத்திற்கு வருகை தந்திருக்கும், வீரர்கள், கழகங்கள் மற்றும் அனைவரும் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் ஒன்றுகூடுதல் அவசியம். வீரர்கள் தமது சீருடைகளுடனும், கழகங்கள் தமது இலச்சனைகள் மற்றும் கழக கொடிகளுடனும் ஒன்று கூடுதல் அவசியம். குறித்த விழாவின் முக்கியத்துவம் கருதி, அனைவரையும் இதனை இறுக்கமுடன் பின்பற்றுமாறு வேண்டுகின்றோம்.
இதுபோலவே பரிசளிப்பு நிகழ்வுகளின் போதும் குறித்த நடைமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகின்றோம். மேலதிக விபரங்ககளுக்கு, தங்கள் தங்கள் விளையாட்டுகளுக்கு பொறுப்பானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, முன்னரே விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும்.
ஏற்பாட்டுக்குழு
தமிழர் விளையாட்டு விழா-2016

கிளி கனகாம்பிகை ஆலய சூழலில் பௌத்த விகாரை : கலந்துரையாடலுக்கு அழைப்பு

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால்

5300 கோடி ரூபா நிதி மோசடி கண்டுபிடிப்பு

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற 52 முறைப்பாட்டுக் கடிதங்கள் தொடர்பில்  இதுவரை

அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து

சாலை விபத்தில் 12 பேர் பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சாலையை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடியாக பொது மன்னிப்பு வழங்கமுடியாது-அமைச்சர் சுவாமிநாதன்

பொது மன்னிப்பு வழங்குவதற்கென்று ஒரு முறைமை இருக்கின்றது என்று தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சானியாவிடம் இருந்து பிரியக்காரணம் என்ன? மார்ட்டினா ஹிங்கிஸ் விளக்கம்

பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின்

ஒலிம்பிக் டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ், முகுருஜா அதிர்ச்சி தோல்வி

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா  கண்ணாட்டிக்கணேசபுரம் பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கும் செயலில்

யாழ்ப்பாணத்தை பாதுகாக்க ; இளஞ்செழியன் அதிரடி

அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை

முன்னாள் போராளிகள் திடீர் மரணம் தகவல்களை சேகரிக்குமாறு கோரிக்கை ; சீ.வி

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் அண்மைக்காலமாக திடீர் மரணமடையும் சம்பவம் தொடர்பாக மாகாணசபை

காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள்

வெளிவிவகார அமைச்சில் ஆவணங்கள் மாயம்

வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ். போதனாவில் அனுமதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற

வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் முதல்வர் விக்கி கவலை



வடக்கில் களவு, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் இன்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இணையத் தளங்களினூடாக பொருட்கள் வாங்குவோருக்கு எச்சரிக்கை.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24 ஆம் திகதி

ad

ad