புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2016

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை, நாளை மறுதினம் (புதன்கி ழமை) யாழில் வெளியிடப்படவுள்ளது.

வடக்கின் பதில் முதல்வராக குருகுலராசா நியமனம்

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம்

நெல்லித்தோப்பில் நாராயணசாமி போட்டி: நெருக்கடி கொடுக்க என்.ஆர். காங்., அதிமுக திட்டம்



புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வென்றன. காங்கிரஸ் கட்சியின்

யாழ். குடாநாட்டில் பயங்கரமான பதட்டமான வாள்வெட்டு கலாச்சாரம

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக

டில்ருக்‌ஷி இராஜினாமா

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் ரயில் மறியல்: நல்லக்கண்ணு கைது காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினரை போலீசார் கைது செய்தனர்.


ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது

16 அக்., 2016

முதல் ஒரு நாள் போட்டி: நியூசிலாந்து 190 ரன்களில் ஆட்டமிழந்தது!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மாசாலாவில் இன்று நடைபெற்று வரும்

அட... இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்....!?

மூன்றாவது முறையாக மிக முக்கிய 'ஆளுமை'ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்

பசிலின் காணியை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட

ஓ.பி.எஸ். மகன்கள் நடத்திய ருத்ரமகா யாகம்!(படம்




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலின் அறங்காவலர்கள் குழு பொறுப்பில் இருப்பது ஓபிஎஸ் குடும்பத்தினர்தான்.  இந்த கோவிலில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வன் மகன்கள் மகன்கள் ரவீர்ந்திரநாத், பிரதீப் ஆகியோர்

ஜெ.,வுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் சிகிச்சை!



முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி; ஆன்டி முர்ரே–ராபர்டோ பாடிஸ்டா அகுத் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் ஒற்றையர்

உலககோப்பை கபடி: இந்தியா அபார வெற்றி

3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

வடமாகாணசபை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள்-அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு

வடமாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில், பல்வேறு  விமர்சனங்கள்  எழுவதாகவும் எனினும் தமக்கு வாக்களித்த மக்க

பிரபல சிங்கள நடிகை விபத்தில் மரணம்

பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு

வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார்

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து

அரசின் முரண்பாடுகளை களைய நல்லிணக்க தூதுவராக களமிறங்குகிறார் சந்திரிகா?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவு

கூட்டு எதிர்க் கட்சியினால் அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் எதிர்வரும்

மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை

கடலையே நம்பி வாழும் தமக்கு  மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ad

ad