புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2023

முன்னாள் பிரதி சபாநாயகரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

www.pungudutivuswiss.comமுன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு சொந்தமான வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு சொந்தமான வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

ஹர்த்தால் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com

நீதிபதி.ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உட்பட வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளன.

நீதிபதி.ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உட்பட வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளன

14 அக்., 2023

மெத்தைக்கு அடியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்: அதிரவைத்த முன்னாள் காங்கிரஸ்கவுன்சிலர்

www.pungudutivuswiss.com

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்தது இப்படித்தான்!! காசா கட்டமைத்த மர்ம உலகம்! (Video)

www.pungudutivuswiss.com

13 அக்., 2023

இன்றும் மீண்டும் சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! [Friday 2023-10-13 07:00]

www.pungudutivuswiss.com


இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்ப தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்ப தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

நீதிபதி சரவணராஜா விவகாரத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும்! - 7 தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை.

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், இன்று  இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், இன்று இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது

வவுனியாவில் ஆயுதம், தங்கம் தேடி அகழ்வு!

www.pungudutivuswiss.com


யுத்த காலத்தில், வவுனியா புதிய கோவில்குளத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் பொலிஸார் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர். தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

யுத்த காலத்தில், வவுனியா புதிய கோவில்குளத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் பொலிஸார் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர். தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது

12 அக்., 2023

இஸ்லாமியர் வாக்குகளின் பக்கம் திரும்புகிறதா அ.தி.மு.க?

www.pungudutivuswiss.com
பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறிய சில நாட்களிலேயே தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார்.

பாலஸ்தீனத்திற்கு உதவப் படைகளை அனுப்பத் தயார் - ரம்ஜான் கதிரோவ்

www.pungudutivuswiss.com

2 குழந்தைகளையும் பெண்ணையும் விடுவிக்கும் காணொளியை வெளியிட்டது ஹமாஸ்

www.pungudutivuswiss.com

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணி கைது செய்து
வைத்துள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும் இரண்டு குழந்தைகளையும்

பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- டக்ளஸ்

www.pungudutivuswiss.com

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப்
போர் இடம்பெற்று வரும் நிலையில் உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில்

வெள்ளைப் பொஸ்பரஸ் மூலம் இஸ்ரேல் தாக்குதல்

www.pungudutivuswiss.com

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் நான்காவது நாளாக
இன்றும் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் சர்வதேச அளவில் தடை

யாழில் அதிகரித்துள்ள மோசடிகள்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால
பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16

11 அக்., 2023

நேற்று இரவு முழுவதும் இரக்கமின்றி பொதுமக்களின் கட்டிடங்களை  வான்வழியே  இஸ்ரவேல்  13  மருத்துவமனைகள் பெரிய  இஸ்லாமிய பல்கலைக்கழகம் உட்பட  தரைமடடமாக்கி இருக்கிறது . காஸாவின் அனைத்து மாவட்ட்ங்களிலும் இந்த கொடூர  நிகழ்த்தப்பட்டுள்ளன . ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரவேலின் பக்கம்  இருந்து கொண்டு இந்த  மனித ஹபிமானமற்ற தாக்குதலுக்கு துணை  செல்கின்றன துருக்கி  அமைச்சர்இஸ்ரவேலுக்கு  கடும்  எச்சரிக்கையை விடுத்துள்ளார் நிடநாயகாவும் இவ்வாறே  சுட்டு கொல்லப்படுவார் என்று  கூறு இருக்கிறார் லெபனானில் இருந்து இஸ்ரவேல் தாக்கப்பட்ட்து .பீரங்கிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட்து ஹிஸ்புல்லா இயக்கம்  காமாசுக்கு ஆதரவாக இஸ்ரவேலின் மாரு முனையில் இருந்து  தாக்கி உள்ளது பதிலுக்கு இஸ்ரவேல் லெபனான் மீது தாக்குதலை தொடுத்துள்ளது 2  லட்ஷம் பலஸ்தீன மக்கள் இரவோடிரவாக  அகதிகளாக  இடம்பெயர்ந்துள்ளார் 13 மருத்துவமனைகளை  அளித்துள்ளதால்  அனாதைகளாக  அழைக்கின்றனர் மசூதிகளில் தஞ்ம் புகுந்துள்ளனர் 
www.pungudutivuswiss.com  இஸ்ரவேலின் தலைநகரத்தினுள் புகுந்த ஹமாஸ் அதிரடிப்படை   உலகமே நம்பமுடியாத வகையில்  முற்றுமுழுதாக எரித்துக்கொண்டிருக்கிறது 

பிணவறையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்! திமுக எம்.பி தொடர்புடைய இடங்களில் IT Raid நிறைவு

www.pungudutivuswiss.com
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட
சோதனையில் மருத்துவக்கல்லூரி பிணவறையில் மூட்டை மூட்டையாக

இஸ்ரேல் காசா மோதல்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் காசா மோதல் காரணமாக, சுவிஸ் சுற்றுலாத்துறை முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.

சுவிஸ் சுற்றுலாத்துறை மீது தாக்கம்
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், அது சுவிஸ் சுற்றுலாத்துறை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Attack/தாக்குதல்
இஸ்ரேல் காசா மோதல் தொடர்பில் சுவிஸ் பெடரல் வெளி விவகாரங்கள் துறை விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து சுவிஸ் சுற்றுலாத்துறை ஏஜன்சிகள், இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றுள்ளவர்களை திருப்பி அழைத்துக்கொள்ளும் நடவடிக்கையைத் துவங்கியுள்ளன.

சுவிஸ் சுற்றுலா ஏஜன்சிகள், மறு அறிவிப்பு வரும் இஸ்ரேல் தங்கள் சுற்றுலாவை ரத்து செய்கின்றன. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணங்களையும் இலவசமாக
ரத்து செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! களத்தில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள்

www.pungudutivuswiss.com
அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும்
தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் கட்ட கடன் - இலங்கை வருகிறது ஐஎம்எவ் குழு!

www.pungudutivuswiss.com
இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு உத்தியோகபூர்வ குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு உத்தியோகபூர்வ குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விசேட விமானத்தில் கொழும்பு வந்தார் ஜெய்சங்கர்

www.pungudutivuswiss.com


இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார்.             அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளன

ad

ad