புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2023

நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டம்?

www.pungudutivuswiss.com


அடுத்த வருடம் மார்ச் மாதம்  இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொதுத்தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை 2023 வரவுசெலவு திட்டத்திற்கு பின்னர்  நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் சிந்திப்பதாக  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொதுத்தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை 2023 வரவுசெலவு திட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் சிந்திப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார் அமெரிக்க தூதுவர்! [Tuesday 2023-10-24 16:00]

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது

பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து இருவரை நீக்கியது பாதுகாப்பு அமைச்சு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

23 அக்., 2023

அமைச்சரவை மாற்றம் - ஜனாதிபதியின் தவறான முடிவு!

www.pungudutivuswiss.com
அமைச்சரவை மாற்றம் விடயத்தில் ஜனாதிபதி தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் விடயத்தில் ஜனாதிபதி தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்

சுவிஸில் சுதேசிகளை பீதிக்கு உள்ளாக்கி தேர்தலை வென்ற மக்கள் கட்சி

www.pungudutivuswiss.com

காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்!

www.pungudutivuswiss.com

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்!

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப் பேராயரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பிரஸ்தாப குண்டுத் தாக்குதல் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஆதாரம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப் பேராயரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பிரஸ்தாப குண்டுத் தாக்குதல் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஆதாரம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

இன்று காலை அமைச்சரவை மாற்றம்

www.pungudutivuswiss.com


சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை இந்த மாற்றம் இடம்பெறலாமென அரச உயர்மட்டத்தை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை இந்த மாற்றம் இடம்பெறலாமென அரச உயர்மட்டத்தை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன

www.pungudutivuswiss.comஎஸ்.வி.பி
61
+8
SP__சமூக ஜனநாயகக் கட்சி: 41 இடங்கள், முந்தைய காலத்தை

SVP இன் தேர்தல் வெற்றி Gfs.bern இன் மூன்றாவது கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
SVP இன் தேர்தல் வெற்றி Gfs.bern இன் மூன்றாவது கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் கட்சி +3.3 சதவீத

22 அக்., 2023

முறிகண்டி விபத்தில் தந்தை பலி- மகன் படுகாயம்!

www.pungudutivuswiss.com




முல்லைத்தீவு, முறிகண்டி- செல்புரம் பகுதியில் A9 வீதியில்  நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு, முறிகண்டி- செல்புரம் பகுதியில் A9 வீதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! - மாவை, விக்கியுடன் பேச முடிவு.

www.pungudutivuswiss.com


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ள நிலையில், அடுத்துவரும் நாட்களில் மாவை.சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றுடன் பேச்சுக்களை நடத்துவதற்க எதிர்பார்த்துள்ளதாக அக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ள நிலையில், அடுத்துவரும் நாட்களில் மாவை.சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான

21 அக்., 2023

உண்மைகளை கண்டறிய சர்வதேச விசாரணையே ஒரேவழி – ஐ.நா.வின் தலையீட்டை வலியுறுத்தி திட்டவட்டமாக அறிவித்தார் சம்பந்தன.

www.pungudutivuswiss.com
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள்
சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய

20 அக்., 2023

யாழ்ப்பாணம் முற்றாக முடங்கியது

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால்  விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில்  பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பூரண கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழில் புலனாய்வு அதிகாரியை காணோம்?

www.pungudutivuswiss.com

வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு நீதி  வேண்டியும், வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்துக் ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிககை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு நீதி வேண்டியும், வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்துக் ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிககை விடுக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன் எனக்கும் என்ன உறவு..? – இமான் முதல் மனைவி மோனிகா கொடுத்த அதிர்ச்சி பதில்

www.pungudutivuswiss.com

19 அக்., 2023

புத்தர் சிலையை காணவில்லை அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பதற்றம் - பொலிஸார் குவிப்பு

www.pungudutivuswiss.com

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்கவில்லை!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.  நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது  என  நீதி,அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்‌ஷ  தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது என நீதி,அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதியும் இல்லை, பொலிஸ் மா அதிபரும் இல்லை - யாரிடம் முறையிடுவது?

www.pungudutivuswiss.com


மயிலத்தவனை - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்.

மயிலத்தவனை - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தில் இனப் போட்டியின் வேர்கள்!

www.pungudutivuswiss.com


இலங்கையின் கிழக்கு மாகாணம் மீண்டும் இனங்களுக்கிடையிலான போட்டிப் பிரதேசமாக மாறி வருகிறது. இந்த முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயும், சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கும் இடையேயும் அதிகம்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் மீண்டும் இனங்களுக்கிடையிலான போட்டிப் பிரதேசமாக மாறி வருகிறது. இந்த முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயும், சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கும் இடையேயும் அதிகம்

பொலிஸ் மா அதிபர் விவகாரம் - ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் இடையே வெடித்தது மோதல்!

www.pungudutivuswiss.com


பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது பதவி காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது பதவி காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

18 அக்., 2023

கொழும்பில் பிரபலங்களுக்கும் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் விற்பனை செய்யப்படும் பெண்கள்

www.pungudutivuswiss.com
நுகேகொடை நாவல வீதியில், கால் மசாஜ் என பதாகை வெளியிட்டு பெண்கள்
விற்பனை செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன அகதிகளை நெகேவ் பாலைவனத்திற்கு இஸ்ரேல் நடத்தலாம் - எகிப்து அதிபர்

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் - காசாப் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை எகிப்த்துக்குள் வெளியேற்றுவதை விட இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்திற்கு இஸ்ரேல் ந

கடும் மின்னலுடன் மழை - வடக்கு, கிழக்கிற்கும் சிவப்பு எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com



இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது

சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க தெரிவுக்குழு! - சபையில் தீர்மானம்.

www.pungudutivuswiss.com




பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

ஹர்த்தால் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகள் கோரிக்கை!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியகட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியகட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இடித்து அழிக்குமாறு முறைப்பாடு!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

17 அக்., 2023

அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம்!

www.pungudutivuswiss.com

கிராமப்புறங்களில் இருந்து அரசியலுக்கு  வரும் பெண்கள்  பாதிக்கப்படுகின்றார்கள். அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே  அதிகம் காணப்படுகின்றனர்  என சமூக ஆர்வலரான கணபதிபிள்ளை சூரியகுமாரி,தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் இருந்து அரசியலுக்கு வரும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் காணப்படுகின்றனர் என சமூக ஆர்வலரான கணபதிபிள்ளை சூரியகுமாரி,தெரிவித்துள்ளார்

பிரான்ஸ் செல்ல முயன்ற வட்டக்கச்சி குடும்பஸ்தர் பெலாரசில் சடலமாக மீட்பு!

www.pungudutivuswiss.com


பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த  ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு சர்வதேச அமைப்பு வலியுறுத்து!

www.pungudutivuswiss.com

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கையக்கப்படுத்தப்பட்டுள்ள தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள முன்னரங்கப் பாதுகாவலர்கள், இவ்வாறான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கையக்கப்படுத்தப்பட்டுள்ள தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள முன்னரங்கப் பாதுகாவலர்கள், இவ்வாறான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

15 அக்., 2023

எதிர்க்கட்சித் தலைவராக நாமல்?

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன

நாகை- காங்கேசன் கப்பல் சேவை ரத்து! - போதிய பயணிகள் இல்லை.

www.pungudutivuswiss.com

நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளது

முன்னாள் பிரதி சபாநாயகரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com



முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு சொந்தமான வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு சொந்தமான வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

ஹர்த்தால் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com

நீதிபதி.ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உட்பட வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளன.

நீதிபதி.ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உட்பட வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளன

14 அக்., 2023

மெத்தைக்கு அடியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்: அதிரவைத்த முன்னாள் காங்கிரஸ்கவுன்சிலர்

www.pungudutivuswiss.com

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்தது இப்படித்தான்!! காசா கட்டமைத்த மர்ம உலகம்! (Video)

www.pungudutivuswiss.com

13 அக்., 2023

இன்றும் மீண்டும் சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! [Friday 2023-10-13 07:00]

www.pungudutivuswiss.com


இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்ப தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்ப தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

நீதிபதி சரவணராஜா விவகாரத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும்! - 7 தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை.

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், இன்று  இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், இன்று இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது

வவுனியாவில் ஆயுதம், தங்கம் தேடி அகழ்வு!

www.pungudutivuswiss.com


யுத்த காலத்தில், வவுனியா புதிய கோவில்குளத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் பொலிஸார் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர். தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

யுத்த காலத்தில், வவுனியா புதிய கோவில்குளத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் பொலிஸார் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர். தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது

12 அக்., 2023

இஸ்லாமியர் வாக்குகளின் பக்கம் திரும்புகிறதா அ.தி.மு.க?

www.pungudutivuswiss.com
பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறிய சில நாட்களிலேயே தமீமுன் அன்சாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார்.

பாலஸ்தீனத்திற்கு உதவப் படைகளை அனுப்பத் தயார் - ரம்ஜான் கதிரோவ்

www.pungudutivuswiss.com

2 குழந்தைகளையும் பெண்ணையும் விடுவிக்கும் காணொளியை வெளியிட்டது ஹமாஸ்

www.pungudutivuswiss.com

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணி கைது செய்து
வைத்துள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும் இரண்டு குழந்தைகளையும்

பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- டக்ளஸ்

www.pungudutivuswiss.com

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப்
போர் இடம்பெற்று வரும் நிலையில் உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில்

வெள்ளைப் பொஸ்பரஸ் மூலம் இஸ்ரேல் தாக்குதல்

www.pungudutivuswiss.com

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் நான்காவது நாளாக
இன்றும் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் சர்வதேச அளவில் தடை

யாழில் அதிகரித்துள்ள மோசடிகள்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால
பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16

11 அக்., 2023

நேற்று இரவு முழுவதும் இரக்கமின்றி பொதுமக்களின் கட்டிடங்களை  வான்வழியே  இஸ்ரவேல்  13  மருத்துவமனைகள் பெரிய  இஸ்லாமிய பல்கலைக்கழகம் உட்பட  தரைமடடமாக்கி இருக்கிறது . காஸாவின் அனைத்து மாவட்ட்ங்களிலும் இந்த கொடூர  நிகழ்த்தப்பட்டுள்ளன . ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரவேலின் பக்கம்  இருந்து கொண்டு இந்த  மனித ஹபிமானமற்ற தாக்குதலுக்கு துணை  செல்கின்றன துருக்கி  அமைச்சர்இஸ்ரவேலுக்கு  கடும்  எச்சரிக்கையை விடுத்துள்ளார் நிடநாயகாவும் இவ்வாறே  சுட்டு கொல்லப்படுவார் என்று  கூறு இருக்கிறார் லெபனானில் இருந்து இஸ்ரவேல் தாக்கப்பட்ட்து .பீரங்கிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட்து ஹிஸ்புல்லா இயக்கம்  காமாசுக்கு ஆதரவாக இஸ்ரவேலின் மாரு முனையில் இருந்து  தாக்கி உள்ளது பதிலுக்கு இஸ்ரவேல் லெபனான் மீது தாக்குதலை தொடுத்துள்ளது 2  லட்ஷம் பலஸ்தீன மக்கள் இரவோடிரவாக  அகதிகளாக  இடம்பெயர்ந்துள்ளார் 13 மருத்துவமனைகளை  அளித்துள்ளதால்  அனாதைகளாக  அழைக்கின்றனர் மசூதிகளில் தஞ்ம் புகுந்துள்ளனர் 
www.pungudutivuswiss.com  இஸ்ரவேலின் தலைநகரத்தினுள் புகுந்த ஹமாஸ் அதிரடிப்படை   உலகமே நம்பமுடியாத வகையில்  முற்றுமுழுதாக எரித்துக்கொண்டிருக்கிறது 

பிணவறையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்! திமுக எம்.பி தொடர்புடைய இடங்களில் IT Raid நிறைவு

www.pungudutivuswiss.com
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட
சோதனையில் மருத்துவக்கல்லூரி பிணவறையில் மூட்டை மூட்டையாக

இஸ்ரேல் காசா மோதல்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் காசா மோதல் காரணமாக, சுவிஸ் சுற்றுலாத்துறை முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.

சுவிஸ் சுற்றுலாத்துறை மீது தாக்கம்
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், அது சுவிஸ் சுற்றுலாத்துறை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Attack/தாக்குதல்
இஸ்ரேல் காசா மோதல் தொடர்பில் சுவிஸ் பெடரல் வெளி விவகாரங்கள் துறை விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து சுவிஸ் சுற்றுலாத்துறை ஏஜன்சிகள், இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றுள்ளவர்களை திருப்பி அழைத்துக்கொள்ளும் நடவடிக்கையைத் துவங்கியுள்ளன.

சுவிஸ் சுற்றுலா ஏஜன்சிகள், மறு அறிவிப்பு வரும் இஸ்ரேல் தங்கள் சுற்றுலாவை ரத்து செய்கின்றன. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணங்களையும் இலவசமாக
ரத்து செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! களத்தில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள்

www.pungudutivuswiss.com
அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும்
தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் கட்ட கடன் - இலங்கை வருகிறது ஐஎம்எவ் குழு!

www.pungudutivuswiss.com
இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு உத்தியோகபூர்வ குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு உத்தியோகபூர்வ குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விசேட விமானத்தில் கொழும்பு வந்தார் ஜெய்சங்கர்

www.pungudutivuswiss.com


இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார்.             அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை, வந்தடைந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளன

யாழ்ப்பாணம் செல்கிறார் பிரித்தானிய அமைச்சர் அன்னே மேரி!

www.pungudutivuswiss.com


இலங்கைக்கு முதன் முறையாக வருகை தந்துள்ள இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கு முதன் முறையாக வருகை தந்துள்ள இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்

9 அக்., 2023

சாதாரண தரப் பரீட்சை மே மாதத்துக்கு ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com




இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாத ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாத ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

வவுனியாவில் குடும்பஸ்தரை காணவில்லை

www.pungudutivuswiss.com


வவுனியா  முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சார்த்த பயணமாக காங்கேசன்துறை வந்தது செரியாபாணி! நாளை முதல் வழமையான சேவை.

www.pungudutivuswiss.com

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை  நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் பரீட்சார்த்த பயணம் நேற்று காங்கேசன்துறைக்கு இடம்பெற்றது.

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் பரீட்சார்த்த பயணம் நேற்று காங்கேசன்துறைக்கு இடம்பெற்றது.

வடக்கு கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com


12 மாவட்டங்களில்  பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என  வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

12 மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் 120 கிலோ கஞ்சா பொதிகள் மாயம்! - கனடாவுக்கு தப்பிக்க முயன்ற பணியாளர்கள்.

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி  நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையில் குதித்துள்ளது.

கிளிநொச்சி நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையில் குதித்துள்ளது

ரிக்ரொக் எடுத்த 2 இளைஞர்கள் தோணி கவிழ்ந்து மரணம்! - 4 பேர் நீந்திக் கரைசேர்ந்தனர்.

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி, கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேர் நீந்தி உயிர்தப்பினர்.

மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி, கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேர் நீந்தி உயிர்தப்பினர்

8 அக்., 2023

ஆஸி.யை சுழல் மும்மூர்த்திகள் சுருட்டியது எப்படி? மெதுவான ஆடுகளத்தில் இந்தியா சாதிக்குமா?

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது

www.pungudutivuswiss.com
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது?

www.pungudutivuswiss.com

இஸ்ரேலுக்குள் எப்படி நுழைந்தோம்? - ஹமாஸ் அமைப்பினர் விளக்கம்!

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது  கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்

சாணக்கியன், செந்திலுக்கு எதிராக சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம்!

www.pungudutivuswiss.com


பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தை  மேற்கொண்டனர்.

பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்

7 அக்., 2023

தென் ஆபிரிக்காவை மிரட்டிப் பார்த்த இலங்கை…!

www.pungudutivuswiss.com

முன்னாள் இராணுவ கொமாண்டோ அதிரடிப்படையினரால் சுட்டுக்கொலை

www.pungudutivuswiss.com


தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்

பற்றி எரியும் இஸ்ரேல் : 22 பேர் பலி! போர் பிரகடனத்தை அறிவித்தது இஸ்ரேல்

www.pungudutivuswiss.com

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

www.pungudutivuswiss.com


தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைமனு தாக்கல் செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைமனு தாக்கல் செய்துள்ளார்

நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிரியாவில் துருக்கியின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்காசிரியாவில் டிரோன் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி

www.pungudutivuswiss.com
சிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவ அகாடமி மீது
ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

சர்வதேச விசாரணை - ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

www.pungudutivuswiss.com

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும்

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் "சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு ஒன்று தேவை" என்ற தலைப்பில் வெளியான செய்தி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

நசீர் அகமட்டின் பதவி பறிபோகிறது! - அலி சாகிர் மௌலானாவுக்கு அதிஷ்டம்

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து  அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்சநீதிமன்றம்  இன்று தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம்

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

கொழும்பில் 7 இடங்களில் குண்டுவெடிக்குமா? - ஐஎஸ் அச்சுறுத்தல் குறித்து சஜித் கேள்வி.

www.pungudutivuswiss.com


கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ISIS அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில்,  ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ISIS அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில், ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

நீதிமன்றம் சென்ற வளர்ப்பு நாய்ச் சண்டை! - மரபணுச் சோதனைக்கு உத்தரவு.

www.pungudutivuswiss.com


வளர்ப்பு நாய் ஒன்றை இரு  தரப்பினர்கள்  உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால்  அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

வளர்ப்பு நாய் ஒன்றை இரு தரப்பினர்கள் உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது

5 அக்., 2023

கார் கதவை சாரதி திறந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென சாரதியால் திறக்கப்பட்ட போது, வீதியில் மோட்டார் சைக்கிளில்  பயணித்தவர் அதனுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென சாரதியால் திறக்கப்பட்ட போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதனுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

உங்களின் அதிகாரங்களை பயன்படுத்துங்கள்! - பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கஜேந்திரகுமார்.

www.pungudutivuswiss.com


தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே கடந்த 75 வருடங்களாக இழைத்த தவறை மீண்டும் இழைக்காதவாறு முன்னெடுக்கப்படவேண்டும்.
எனவே இலங்கை சர்வதேச சமூகத்திடம் உதவிகளைக் கோரும்போது இவ்விடயம் சார்ந்து சர்வதேச சமூகத்திடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்புவிடுத்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது

மாண்புசால் உயரிய நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்

www.pungudutivuswiss.com

 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஆண்டுதோறும் மாண்புமிக்க உயரிய நான்கு விருதுகள் குறித்து மீண்டும் தங்களுக்கு இத்தால்அறியத் தருகின்றோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஆண்டுதோறும் மாண்புமிக்க உயரிய நான்கு விருதுகள் குறித்து மீண்டும் தங்களுக்கு இத்தால்அறியத் தருகின்றோம்.

4 அக்., 2023

அதிகம் கதைத்தால் சுமந்திரன் உள்ளே?

www.pungudutivuswiss.com
நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர்
பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி

இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய மனித சங்கிலிப் போராட்டம்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது

"நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்” - ஜேர்மனி தொலைக்காட்சிப் பேட்டியில் ரணில் கொந்தளிப்பு

www.pungudutivuswiss.com

மேற்கத்திய ஊடகங்களின் இலங்கை தொடர்பிலான அணுகுமுறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்

3 அக்., 2023

ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்

சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே ஒரு அன்பான மடல்



ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்
------------------------------------------------------------------
எம்மினத்தின் ஈழப்போராடடத்தின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாய் வந்த எம்மை இன்முகத்தோடு வரவேற்று தஞ்சம் தந்து தரணியில் உச்சக்கடட வாழ்வை உவந்தளித்த இரண்டாம் தாய் நாடுகளில் சுவிஸும் ஒன்று . உலகில் பலதரப்பு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தில் எம்மையும் தன் டநாட்டு மக்களோடு இணையாக சமமாக அதியுன்னத வாழ்க்கையை தந்து பல்லாயிரம் தமிழருக்கு குடியுரிமை வழங்கி வைத்த நன்றியை மறக்கலாகாது .குடியுரிமை பெறுவது எமது சுயதேவைக்கும் பொதுநலனுக்கும் பயன்படவேண்டும் .குடியுரிமை கேட்கும் போது அரசியல் ஈடுபாடு விருப்பம் உரிமை பற்றி எடுத்தியம்பும் நாம் குடியுரிமை கிடைத்ததும் ஏனோதானோ என்று வாக்களிக்காமல் இருந்து விடுகிறோம் அதனை விட வாக்களிக்கும் முறையை கூட அறிந்திராது விட்டுவிடுகிறோம் . முக்கியமாக எமது இளந்தலைமுறை விழுதுகள் எமது வழித்தோன்றல் வேர்கள் என்ற ரீதியில் குடியுரிமை பெற்று இந்த நாட்டிலேயே திறம்பட வாழ்வது நமக்கு பெருமை .ஒரு கட்சியின் வேட்பளாராவது மிக மிக கடினம் எமது நாட்டு தேர்தல் நேரங்களில் இது பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம் . சுவிஸ் நாட்டில் இந்த நாடடவரே அரசியலில் கட்சிகளில் ஈடுபாடு கொண்டு செயல்படும் வேளையில் எம் இணைத்து இளவல் ஒருவர் ஒரு கட்சி வேட்ப்பாளராவது என்பது முயல்கொம்பு.சுவிஸ் இனத்து வேட்ப்பாளருக்காருக்கான போட்டியாளர்களைவிட அவர்களை மீறும் அளவுக்கு தனிப்படட ரீதியில் தகுதியை அவர் வெளிக்கொணர்ந்து நிரூபித்திருக்க வேண்டும் அந்த வகையில் எம்மினது இளைஞ இந்த தேர்தலில் எஸ் பி கட்சி வேட்பளராகி இருப்பது எமக்கு பெருமையும் பலமும் கூட .தேர்தல்களில் ஆர்வம் காட்டாத தமிழர்கூட இந்த இளைஞன் தேர்தலில் குதித்துள்ளான் அவனை கைதூக்கி விடவேண்டும் நாம் ஆதரவு கொடுக்காதவிடத்து சுவிஸ் இனத்தவரை எதிர்பார்க்க முடியாதல்லவா ஆகவே அன்புள்ளங்களே எதிர்வரும் 22 ஆம் திகதி உங்கள் வாக்குகளை லிஸ்ட் 3 இல் சந்துரு சோமசுந்தரத்தின் பெயரை எழுதி வாக்களித்து உதவுங்கள் . எமது வீட்டில் உள்ள உங்கள் பிள்ளைகள் இதில் ஆர்வம் காட்டாத போதும் நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தி இந்த இளைஞரை அறிமுகம் செய்து வைத்து அவர்களின் வாக்குகளை எழுதி கையெழுத்து இட்டு வாங்கி நீங்களே தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் வேலை லீவில்லாதவர்கள் தபால் மூலம் செலுத்தி உதவலாம் உள்ளங்களே இந்த தமிழ் இளைஞன் உங்களுக்கும் எமது இனத்துக்கும் நன்றியுடையவனாக எமது குரலாக ஒலிப்பவனாகவும் இருப்பான் நன்றிசுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே ஒரு அன்பான மடல் 
ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர் 
எம்மினத்தின்  ஈழப்போராடடத்தின்  நிமித்தம்  புலம்பெயர்ந்து அகதியாய் வந்த எம்மை  இன்முகத்தோடு வரவேற்று தஞ்சம் தந்து தரணியில் உச்சக்கடட வாழ்வை எந்தளித்த இரண்டாம் தாயநாடுகளில் சுவிஸும் ஒன்று . உலகில் பலதரப்பு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தில் எம்மையும் தன நாட்டு மக்களோடு இணையாக சமமாக அதியுன்னத வாழ்க்கையை தந்து பல்லாயிரம் தமிழருக்கு குடியுரிமை வழங்கி வைத்த நன்றியை  மறக்கலாகாது .குடியுரிமை  பெறுவது எமது சுயதேவைக்கும் பொதுநலனுக்கும் பயன்படவேண்டும் .குடியுரிமை கேட்க்கும் ம்போது அரசியல் எஈடுபாடு விருப்பம் உரிமை பற்றி எடுத்தியம்பும் நாம் குடியுரிமை கிடைத்ததும் ஏனோதானோ என்று வாக்களிக்காமல்  இருந்து விடுகிறோம் அதனை விட  வாக்களிக்கும் முறையை கூட  அறிந்திராது விட்டுவிடுகிறோம் . முக்கியமாக எமது இளந்தலைமுறை  விழுதுகள்  எமது வழித்தோன்றல்  வேர்கள் என்ற ரீதியில்  குடியுரிமை  பெற்று இந்த நாட்டிலேயே திறம்பட வாழ்வது நமக்கு பெருமை .ஒரு கட்சியின் வேட்பளாராவது மிக மிக கடினம் எமது நாட்டு தேர்தல் நேரங்களில் இது பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம் . சுவிஸ் நாட்டில் இந்த நாடடவரே அரசியலில் கட்சிகளில் ஈடுபாடு கொண்டு செயல்படும் வேளையில் எம் இணைத்து இளவல் ஒருவர்  ஒரு கட்சி வேட்ப்பாளராவது என்பது  முயல்கொம்பு.சுவிஸ் இனத்து வேட்ப்பாளருக்காருக்கான போட்டியாளர்களைவிட  அவர்களை மீறும் அளவுக்கு தனிப்படட ரீதியில் தகுதியை அவர் வெளிக்கொணர்ந்து நிரூபித்திருக்க வேண்டும் அந்த வகையில் எம்மினது  இளைஞ இந்த டெஹ்ரதலில் எஸ் பி கட்சி வேட்பளராவ்கி இருப்பது எமக்கு பெருமையும் பலமும் கூட .தேர்தல்களில் ஆர்வம் காடடத தமிழர்கூட இந்த இளைஞன் தேர்தலில் குதித்துள்ளான் அவனை கைதூக்கி விடவேண்டும் நாம்  ஆதரவு கொடுக்கத்தைவிடத்து சுவிஸ் இனத்தவரை  எதிர்பார்க்க முடியாதல்லவா ஆகவே  அன்புள்ளங்களே  எதிர்வரும் 22 ஆம் திகதி உங்கள் வாக்குகளை லிஸ்ட் 3 இல் சந்துரு சோமசுந்தரத்தின் பெயரை எழுதி வாக்களித்து உதவுங்கள் . வேலை லீவில்லாதவர்கள் தபால் மூலம்  செலுத்தி உதவலாம் உள்ளங்களே இந்த தமிழ் இளைஞன் உங்களுக்கும் எமது இனத்துக்கும் நன்றியுடையவனாக எமது குரலாக ஒலிப்பவனாகவும் இருப்பான் நன்றி உறவுகளே 

நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ad

ad