அமைச்சரவையில் ஏற்கனவே மறுசீரமைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இவ்விரு அமைச்சுக்களில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, சுற்றாடல் துறை அமைச்சையும் கடந்த வாரம் ஜனாதிபதி கையகப்படுத்தியுள்ள நிலையில், அந்த அமைச்சு தமிழர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |