முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு நீதி வேண்டியும், வடக்கு கிழக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்துக் ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிககை விடுக்கப்பட்டுள்ளது |
இன்றைய போராட்டத்தினால், போக்குவரத்து சேவைகள் முடங்கும் என்றும், வர்த்தக நிலையங்கள் மூடப்படும் என்றும், வழமை நிலை பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலைகளையும் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது |