இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 24.17 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டம் யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவருகிறது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற