புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

சேப்பாக்கத்தில் நாளை சென்னை சூப்பர்கிங்ஸ் டெல்லி அணியுடன் மோதல்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்

பிரபல பாடகர் நாகூர் அனீபா காலமானார்




பிரபல பாடகர் நாகூர் அனீபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

கொழும்பில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிககின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது.

12ம் திகதி தேசிய துக்க தினம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினமான எதிர்வரும் 12 ம் திகதியை

தூய நீருக்கான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது



 
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!
லக அளவில் வனவளம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில்,  செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத்

சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதி சென்றதால் பதற்றம்!


 ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

திருப்பதி சேஷாசலம் மலையில் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் 20 பேர் உடல்களை நேற்று திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் 8 பேர் திருவண்ணாமலை

என்னுடன் திருமாவளவன் வாழ வேண்டும்... பெண்ணின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு



கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் திருமாவளவன் வந்து வாழவேண்டும் என பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம்; வேல்முருகன்



சுங்கக் கட்டணம் என்ற வழிப்பறி கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் என்றும், தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்! -உறவினர்கள் அதிர்ச்சி தகவல்!



திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில்

கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளில் எவ்வாறு பெருந்தொகைப் பணம் கோத்தபாய விரைவில் கைது


ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்

பசில் டுபாயில் கைது செய்யப்படுவாரா ? பாதுகாப்பு தரப்பில் கசியும் தகவல்


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை டுபாயில் வைத்து கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 ஏப்., 2015

தூய குடிநீருக்கான போராட்ட செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த ஊடக வியலாளர்கள் மீது கொலை முயற்சி


தூயகுடிநீருக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-


தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு! தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க,

லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், “யோகி” எனும் ஈழத் தமிழ்மகனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்..!!

yogi-002
லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும் ஈழத் தமிழ்மகன்

மகிந்தவிற்காக 5000 பிக்குமார் நடை பவனி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது கட்சிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கலை உடனடியாக நிறுத்துமாறு

ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்


யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான உண்மைகள் சமகாலத்தில்

யெமனில் உலக நாடுகளை வியக்கவைத்த இந்திய கடற்படை: இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் சீனா போட்டி


உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது.

யாழில் திருமணத்தில் புதுமை.

Jaffna Wading 01
மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது.

ad

ad