புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2020

மற்றுமொரு கொலையாளியை ஜெனீவா அனுப்பிய கோத்தா?

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்

கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கூட்டமைப்பில் சுரேன் இராகவனும்?

அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக

2 பிப்., 2020

தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா சந்தேக நபர்
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நோயாளி ஒருவர்
சீனாவுக்கு வெளியே கொரோனாவால் முதல் மரணம்!
சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸினால் முதல் மரணம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்- யாழ்ப்பாணத்தில் வீண் பதற்றம் வேண்டாம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லையெனவும், தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாழ். போதனா வைத்தியசாலை
விக்கி கூட்டணியில் பிளவு- தனி வழியில் சிறிகாந்தா, சிவாஜி
தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும்
காணாமற்போன தமிழர்கள் உயிருடனில்லை: சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல்
போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எவரும் இப்போது உயிருடனில்லை என்ற சிறிலங்கா அரசுத் தலைவர்
சிறீகாந்தாவுக்கு திருமலை:டெலோவுக்கு விட்டுக்கொடுப்பு?
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் டெலோ வேட்பாளருக்கு இடம் விட்டு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறீகாந்தா எதிர்வரும் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட

1 பிப்., 2020

சுவிட்சர்லாந்தில் இதுவரை  யாருக்கும்  கொரோனோ  வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என  சுகாதாதார திணைக்களம்  அறிவித்துள்ளது
ஓகஸ்ட்டுக்கு முன்னர் தேர்தல்கள் இல்லை?பொதுஜன பெறமுனைக்குள்ளும் பிரச்சினையா ? மகிந்த,நாமல் - கோத்த,பஸில் இடையே முறுகல்

கோத்தாவின் சிந்தனையின் கீழ் புதிய புரட்சி கொள்கை ஒன்றை கட்டி எழுப்பவும் பழைய ஊழல் தொடர்பானவர்களை நீக்கி புதியவர்களை நியமிக்கவும் மகிந்த குடும்ப ஆடசிக்கு முதுருப்புள்ளி வைக்கவும் நாமலின்
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயம்–பூசகர் தலைமறைவு

அம்பாள் ஆலயத்தில் நேர்த்திக் கடனுக்காக அம்பாளுக்கு அணியுமாறு பூசகரிடம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது.
வுஹானில் இருந்து 33 மாணவர்கள் நாடு திரும்பினர்
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து 33 இலங்கை மாணவர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் .
பிரித்தானியாவுக்கு பயணிக்கும்  சுவிஸ்  நாடடவருக்கு  தொடர்ந்தும் வழமை போன்றே   விசா நடைமுறையில் உள்ளது . குடியுரிமை உள்ளவருக்கு விசாதேவை இல்லைபீ ,சீ அனுமதி அட்டைக்கு விசா பெறவேண்டும் 

31 ஜன., 2020

தமிழ் அரசியல் கைதிகளை பணயம் வைக்கிறது அரசு! உண்மையை வெளியிட்டார் சுமந்திரன்
தமிழ் அரசியல்கைதிகளைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டுசெயற்படுவதற்கு அரசு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி யுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந் திரன், அரசின்
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான காந்தி நடைபவனி. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு
யாழ் இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு போதைப் பாவனைக்கு எதிரான காந்தி நடைபவனி இன்று (30) யாழ் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது ? ஞா .ஸ்ரீநேசன்

அபரிமிதமான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது . இக் கட்சியானது 1949 இல் தமிழரசுக் கட்சியாகத் தோன்றியது . பின்னர் 1975 களில் தமிழ் மக்களின்
இலங்கையில் சீனமக்கள் பகிஷ்கரிக்கப்படுகிறார்கள் பேரூந்து உணவகங்கள் கடைகள்   என்பன சீனமக்களுக்காக தடுக்கப்படுகின்றன 

7000 பேர் ஆபத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலிலும் பரவியது கொரோனா


7000 பேர் ஆபத்தின் விளிம்பில்

கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைபுறக்கணிக்கிறது கூட்டமைப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

ad

ad