புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

உலக நாடுகளைக் கவலை கொள்ள வைத்துள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி

லக நாடுகளைக் கவலை கொள்ள வைத்துள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி, அந்நாட்டு மக்களை மட்டுமல்ல

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது ஏன்? கருணாநிதி விளக்கம்!




 அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுக சாய்ந்து ஓய்ந்துவிடும் என்று பலர் மனக்கணக்கு போட்டார்கள். திமுகவோ மேலும்

விடுதலைப்புலிகள் விவகாரம்: தமிழக அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்!


 விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக தமிழக அரசை கண்டித்து,

2012இல் இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சம் * 2015 முஸ்லிம்களின் பிறப்பு வீதம் 3.3 * சிங்களவர், தமிழர்களின் பிறப்பு வீதம் 2.3


சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத

மஹிந்தவின் சலுகைகளை இடைநிறுத்த வேண்டும் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐ.தே.க வேண்டுகோள்


நாட்டு மக்களிடையே அகெளரவத்தை சம்பாதித்தவரென்ற வகையில் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், வசதிகளை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.தே.க. கோரிக்கை விடுப்பதாக அமைச்சரும் கட்சி பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.
நாட்டு மக்களின் கெளர வத்துடன் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அலுவலகம் வாகனங்கள் மற்றும் சலுகைகளை மக்கள் பணத்தை சுரண்டி வாழ்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு

விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெடிப்பு 06 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

சிலாபம் தெமடபிடியவில் சம்பவம்

சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 மாணவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள் விஞ்ஞானகூடத்தில் பரிசோதனை ஒன்றில்

டியு குணசேகரவின் செயற்பாடு பாரிய அரசியல் மோசடி ஊடகங்களுக்கு வழங்கியது ~கோப்' அறிக்கையல்ல


உபகுழுவின் நகல் இடைக்கால அறிக்கையாகாது
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான ‘கோப்’ குழு அறிக்கை என்னும் பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர வெறும் நகலையே ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.கோப் குழுவிற்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படாத மேற்படி கோப் உப குழுவின் நகல் செல்லுபடியற்றதெனவும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் கோப் குழுவின் தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர, நகலொன்றினை கோப் குழுவின் அறிக்கையென ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதன் மூலம் டியு

முன்னாள் போராளிகளுக்கு சங்கரி அழைப்பு


பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு

வெறுப்பில் விருது வாங்க மறுத்த மெஸ்ஸி.. குடும்பத்தினரை தாக்கிய ரசிகர்கள் (வீடியோ இணைப்பு


கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸி வாங்க மறுத்துள்ளார்.

20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு திகழ வேண்டும்


பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின்

மனோ கணேசன்- த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு


தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,

மினுவாங்கொடையில் கொள்ளை முயற்சியை தடுத்த கடை உரிமையாளர் சுட்டுக்கொலை


கொழும்பில் இருந்து சில கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மினுவாங்கொடையில் இன்று நகையகம் ஒன்று கொள்ளையிடப்பட்ட வேளையில் அதன்

7 ஜூலை, 2015

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளின் சுற்றுலாபயணிகள் கழிவறை இருக்கையை பயன்படுத்தும் அறிவுரை

இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளில் சேர்ந்த சுற்றுலா பயணிகள்  கழிவறை இருக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என  ஆலோசனை  வழங்கி கிராபிக் போஸ்டர்களை வடிவமைத்து சுவட்சர்லாந்து வெளியிட்டு உள்ளது.

பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய கழிவறைகள் நின்ற நிலையிலேயே பயன்படுத்து கின்றனர். ஆனால் வெஸ்ட்ரன்

உலக ஆக்கி லீக் ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்/இந்தியா நான்காம் இடம் .பெண்கள் அணி சம்பியன் நெதர்லாந்துய் இந்திய ஐந்தாவது இடம்


உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான

போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பில்1150 முறைப்பாடுகள் பதிவு


இந்த வருட காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போது (07.07.2015 காலை முதல்) வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இருந்து சில காட்சிகள்.

இலங்கை அணிக்கு அதிர்ச்சி: இமாலய இலக்கை விரட்டி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்


இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

மகிந்த என்ன அவரது அப்பனே வந்தாலும் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பில்லை ; பாலித ரங்கே பண்டார


மகிந்த ராஐபக்ச மட்டுமல்ல மந்தவின் தகப்பனே வந்து தேர்தலில் போட்டியிட்டால் கூட ஐ.தே.கட்சிக்கு எந்த வித பாதிப்பும் வரப்போவதில்லை என மின்சக்தி

பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது; யாழில். கவனயீர்ப்புப் போராட்டம்


வடக்கு -கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும்

கிரீஸ் நாட்டு வாக்கெடுப்பு எதிரொலி: யூரோவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ் பிராங்க்


கிரீஸ் நாட்டின் கடன் சுமை காரணமாக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சர்வதேச நாணய நிதியகத்தின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என

ad

ad