புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2018

இந்திய அணி 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’ விராட்கோலி சதம் அடித்தார்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

தனிகட்சியா? நாளை முடிவு என தினகரன் பதில்


டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக தங்கி பொங்கலை கொண்டாடினார். இன்று காலை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில்

இலங்கையின் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும்! - இந்திய அமைச்சர்

இலங்கை மக்­களின் எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றின் சிறந்த உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தி­யா­ தொடர்ந்து செயற்­படும் என்று இலங்­கைக்கு விஜயம்

வடக்கில் உயர்தர பெறுபேறுகளின் சாதனை 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலைப் பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தி

புலிகளுக்கு நிதி சேகரித்ததாக சந்தேகத்தில் 13 சுவிஸ் ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றும்தொ டர்கின்றன


விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் சுவிட்சர்லாந்து Belinzona வில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று

15 ஜன., 2018

இலங்கை அரசு மீது அமெரிக்கா அதிருப்தி! - வடக்கு முதல்வரிடம் வெளிப்படுத்தினார் தூதுவர்

பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும்

கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்


கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரைச்சி பிரதேச சபை அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது

சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்த ரயில்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம், இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து

17 வயது தமிழ் இளைஞன் கனடாவில் கொலை! - 16 வயது நண்பன் கைது


கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதான நிவேதன் பாஸ்கரன் என்ற இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதான நிவேதன் பாஸ்கரன்

‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’ -பாயும் வழக்குகள்! தொடரும் மிரட்டல்கள்!

மிழை ஆண்டாள் கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், வருத்தம் தெரிவித்தும், விளக்கம் அளித்தும்கூட கவிஞர் வைரமுத்துவை விடமாட்டார்கள் போலும்! சட்டம் ஒருபுறம் தன் கடமையைச் செய்கிறது. இன்னொருபுறம்,

2017 - 2018 பல்கலைக்கழக கற்கை நெறிக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்

2017 - 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமான வெட்டுபுள்ளிகளை

வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா!


வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு  நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையி ல் இந்நிகழ்வு நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால்

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு தேர்தல் திணைக்களம் தடை

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில், 'இடைக்கால அறிக்கையின் மாயைகளை களைதல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் கேடயமாக சர்வதேச சட்டங்கள்' எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தில் ,

கனடாவில் இருந்து சென்றவரை குடும்பத்துடன் நாடு கடத்தியது இலங்கை அரசு

கனடாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

எனது தாத்தா முல்லைப்பெரியாறு அணையை கட்டியது எனக்கு பெரும் மகிழ்ச்சி: பென்னிகுக் பேத்தி


தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா  எல்லையான குமுளி பகுதியில்  முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த  அணையை  கட்டிய பென்னிகுயிக் வாரிசுகளான பேரன் பேத்திகளான  டாக்டர்  டயாமாஜிப்.

ad

ad