மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
எம் உறவுகளுக்கு நெறுக்கடியில் உதவுவோம் எம்மோடு கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும் செயல்படுவோம்
புலத்து புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி வேளையில் ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற நிலை கண்டு எம் மண்ணின் வயோதிப மற்றும் , வருமானம் அற்ற உறவுகளுக்கு அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி வருகிறோம் . இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க நிதி நெருக்கடியில் உள்ளோம் இந்த இக்கடடான நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம் கருணை கூர்ந்து எம்மோடு தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும் ஏற்றுக்கொள்வோம் வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும் செயல்படுத்துவோம் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொண்டு ஆவண செய்யுங்கள்
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை என்பவற்றில் உலகிலேயே முன்னிடத்தில் உள்ளன இலங்கையும் இந்தியாவும்
26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை
உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா
மொசாம்பிக் நாட்டில் கனரக வாகன கொள்கலனில் 64 சடலங்கள்
மொசாம்பிக்கில் வைத்து கொள்கலனில் பயணம் செய்த 64 எத்தியோப்பிய நா டடவரின் சடலங்கள் பிடிக்கப்படடன இன்னும் 14 பேர் குற்றுயிராக காணபபடடனர் .எத்தியோப்பிய அகதிகள் மொசாம்பிக் ஊடாக தென்னாப்பிரிக்காவுக்கு செல்வது வழக்கம்
சுவிஸ் லுசேர்ண் மாநில முதியோர் இல்லம் ஒன்றை கொரோனா தாக்கி உள்ளது
24 மார்., 2020
சுவிஸில் கொரோனா காரணத்தால் வேலை நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படட வகையில் 4 லட்ஷம் பேர் பதிவாகி உள்ளனர் 27 000 தொழில் வழங்குநர்கள் இந்த பதிவை செய்துள்ளனர்
பேர்ண் மாநிலத்தில் ஜூன் 30, 2020 வரை கடன் அமலாக்க (Betreibungs )முடக்கம். இது ஏப்ரல் 4 வரை கடன் அமலாக்க முடக்கம் இந்த நீடிப்பு இரண்டு மாதங்களுக்கும் மேலாகும் வரி கணக்கு நிரப்புதல் மீளளித்தல் கால எல்லை செப்டம்பர் 15 வரை நீடிக்கப்ப டுகிறது
திரு கே வி தவராசா தேசிய பட்டியலில் முதல் இடத்தில் இல்லாவிடடாலும் தேர்தலின் பின்னர்கூட்டமைப்புக்கு ஒரு நியமன உறுப்பினர் கிடைத்தால் அவரை பா உ ஆக கட்சி பரிந்துரைக்க முடியும் (கடந்த முறை சாந்தி அவர்களைப்போன்று )