சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் நேற்று சனிக்கிழமை வந்திருந்ததாக நுவெரலிய மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்தார்.
சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திற்கு அட்டன் - மஸ்கெலிய வரை வாகன நெரிசல் நீண்டு காணப்பட்டுள்ளது. சரியான போக்குவரத்து முறையில்லாத காரணத்தினாலேயே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவிலானோருக்கு சிவனொளிபாத
களைகட்டியது கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால திருநாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டு திருநாள் வழிபாடுகளில் ஈடுபட யாழ். ஆயர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை சுவிற்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
எமது விசேட செய்தி சேவை 24 மணி நேரமும் வழங்கி கொண்டிருக்கும் நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கச்சதீவில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட இரு நாட்டு மீனவர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளதுடன் இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது: தண்டனையை உறுதி செய்த முன்னாள் நீதிபதி
ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21.5.1991 அன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
டோனி இரட்டை சதம் - அபார சாதனை சச்சின்,சேவாக் வரிசையில் 200 ரன் அடித்த 9வது இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி.74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டோனி முதல் முறையாக இரட்டைச்சதம் அடித்தார். ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டைச்சதம் அடித்துள்ளார். 231 பந்துகளில் 200ரன்களை விளாசினார் இந்திய அணியின் கேப்டன் டோனி.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜ் சஸ்பெண்ட்! காங். மேலிடம் நடவடிக்கை!
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளை ஒழுங்காக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து அவர் மீது
ப.சிதம்பரம் வீடு முற்றுகை! இந்து மக்கள் கட்சியினர் கைது!
சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்துரமேஷ்குமார் தலைமையில்
மத்திய அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை : ஜி.கே.வாசன் கண்டனம்
இலங்கை விவகாரத்தில் சத்தியமூர்த்தி பவன், மத்திய அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிடுவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் விளம்பரம் தேடும் முயற்சியை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என கூறி யுள்ளார்
ஜெயலலிதாவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்
இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவில் உள்ள புனி
சாத்தூர் ராமச்சந்திரன் மீது 32 லட்சம் மோசடி புகார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கொடிக்குளத்தை சேர்ந்தவர் கே.எம்.கோஸ். தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது உறவினர் சுப்பாராஜ் ஆகியோர் மீது
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்படும் இரு சந்தேக நபர்களின் மாதிரி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இருந்த போது, இனந்தெரியாத நபர்கள் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலசந்திரனின் புகைப்படங்கள் ஒரு மணி நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! –டிபிஎஸ்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்களை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பது கடினமான காரியமாக இருக்கும் என்று டிபிஎஸ் ஜெயராஜின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பிரபாகரன் மகன் படுகொலை எதிரொலி! சென்னை காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னை காங்கிரஸ் அலுவலகம் மே17 இயக்கம் சார்பில் முற்றுகையிடப்பட்டது.