புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2013

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜ் சஸ்பெண்ட்! காங். மேலிடம் நடவடிக்கை!

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளை ஒழுங்காக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து அவர் மீது கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜ், கடந்த இரண்டு ஆண்டு காலமாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்த-ல் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : ilamathi Country : Australia Date :2/24/2013 1:06:35 PM
உருப்படியான நடவடிக்கை தொடரட்டும் ராகுலின் தைரிய அதிரடி ...
Name : ilamathi Country : Australia Date :2/24/2013 1:06:31 PM
உருப்படியான நடவடிக்கை தொடரட்டும் ராகுலின் தைரிய அதிரடி ...
Name : ravi.s Country : Canada Date :2/24/2013 10:15:35 AM
விடுதலை புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்துவிட வேண்டுமென்ற பொதுவான இலக்கு,கடைசிகட்ட யுத்தத்தின் போது இந்திய மத்திய அரசுக்கும்,இலங்கை அரசுக்கும் இருந்தது.இதனாலேயே பொதுமக்கள் இழப்புகளை பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல் யுத்தம் நடத்தப்பட்டது. பொது மக்கள் இழப்புகளை பற்றி, மேற்குலக நாடுகள் அந்த வேளையில் குரல் எழுப்பிய போதெல்லாம் இந்திய மத்திய அரசு,இலங்கை அரசின் பெரியண்ணனாக இருந்து, சின்ன தம்பியை காப்பாற்றியது. இது உலகம் அறிந்த உண்மை.

ad

ad