புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013


சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் நேற்று சனிக்கிழமை வந்திருந்ததாக நுவெரலிய மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்தார்.
சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திற்கு அட்டன் - மஸ்கெலிய வரை வாகன நெரிசல் நீண்டு காணப்பட்டுள்ளது. சரியான போக்குவரத்து முறையில்லாத காரணத்தினாலேயே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவிலானோருக்கு சிவனொளிபாத
மலையின் உச்சியை சென்றடைய முடியாதிருப்பதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இன்றும் தொடர்ந்து யாத்திரீகர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad