விரைவில் மலரும் தனித்தமிழீழம்; அடித்துக் கூறுகிறார் ஜெயலலிதா |
எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.
|
-
29 மார்., 2013
இலங்கை கிரிக்கெட் அணியில் அமைச்சர் கெஹலியவின் மகன் இணைப்பு
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் |
ரம்புக்வெல்ல இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது-20 போட்டி தொடர்களில் பங்கேற்கின்றது.
இதுதான் விபச்சாரம் நடந்த யாழ் வீடு
வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தினில் நடத்தப்பட்டுவந்ததாக கூறப்படும் மற்றொரு பாலியல் விடுதியும் இன்று முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தின் அருகாக இயங்கி வந்த விடுதியொன்றே பாலியல் முறைகேடுகளுக்கும் தளம் அமைத்து கொடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இவ்விடுதியும் குறித்த கட்சி பிரமுகர்
தமிழக முதல்வரால் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்ஈழத்தமிழினத்துக்கு விடிவை கொண்டுவருமா…?– ஒரு பார்வை.
சில வருடங்களுக்கு முன்னர்,விடுதலைப்புலிகளை நியாயத்துக்குப்புறம்பாகவும்,(இரசாயன ஆயுதங்கள் மற்றும்துரோகி கருணாவால்)வஞ்சகமாகவும் அழித்தஇலங்கையின் இராணுவத்தளபதியும்தற்போது அரசுக்கு எதிராக இயங்குபவருமானசரத் பொன்சேகாவிடம்
போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா? என கலைஞர் கருணாநிதி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
நேற்று சட்டப்பேரவையில் ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட தமிழகக் காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்குப் பதிலளிக்க வேண்டிய முதல் அமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கைப் பிரச்சினையிலே நான் “
புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்..
நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வோம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் தான் மேலே உள்ள வாசகம்.
# நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..
மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும் காங்கிரசை அடியோடு ஒழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்.. கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே..
நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வோம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் தான் மேலே உள்ள வாசகம்.
# நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..
மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும் காங்கிரசை அடியோடு ஒழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்.. கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே..
28 மார்., 2013
இனப்படுகொலைக்கு ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராக பிரகடனப்படுத்திவிட முடியாது! :- ஞானதேசிகன்
தி.மு.க., ஈழத் தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்தை மையப்படுத்தி கூட்டணி உறவை முறித் துக் கொண்டது. தி.மு.க. எடுத்த இந்த முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ்
பா.சிவந்தி ஆதித்தன் மருத்துவமனையில் அனுமதி : ஜெ., நேரில் சென்று பார்த்தார்
‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மருத்துவமனைக்கு சென்று, அவரை சந்தித்தார். சிவந்தி ஆதித்தனின் உடல்நலம் குறித்து அவரது மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் ஜெயலலிதா விசாரித்து அறிந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)